பக்கங்கள்

Monday, October 06, 2014

அடிமைகளின் ஒப்பாரியின் ஊடே.. குடி மகன்களின் உளறல்கள்.

ஆனந் நந்தன்-ன் படம்.
படம்-ஆனந் நந்தன்.

குடிகாரன் எப்பவுமே  உண்மையைத்தான் 
சொல்வானாம்.....

ஆத்தாவின் ...குடிமகன்களும்  
உளறலில் உண்மையைத்தான் 
சொல்கிறார்களா..??ஃ..............

இவர்களின் உளறல்கள்
உண்மையா...?
பொய்யா...............? என்று நாளை
தெரிந்துவிடும்..........

8 comments :

 1. சிலர் குடிப்பது போலே நடிப்பார்
  சிலர் நடிப்பது போலே குடிப்பார்
  சிலர் பாட்டில் மயங்குவார்
  சிலர் பாட்டிலில் மயங்குவார் !

  மதுவுக்கு ஏது ரகசியம் ?
  அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
  மதுவில் விழுந்தவன் வார்த்தையை
  மறுநாள் கேட்பது அவசியம் !

  வலி போக்கரே நாளைதான் கேட்போமே
  புதுவை வேலு

  ReplyDelete
 2. குடிகாரன் பேச்சு..விடிந்தால் போச்சு என்பார்கள். திரு. யா. நம்பி அவர்களே! விடியும்வரை காத்திருப்போமே.........

  ReplyDelete
 3. குடி மகன்களைவிட கேவலமாக படித்தவர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் அம்மாவுக்காக நீதியை சட்டங்களை அவமானபடுத்தி உளறிக்கொண்டு திரிகிறார்கள்.

  ReplyDelete
 4. எந்த ஜோதிடரும்கூட ஜாமீன் கிடைக்குமா ,கிடைக்காதான்னு சொல்வதில்லையே !இதில் குடிகாரனின் தீர்க்கதரிசனமா பலிக்கப் போகிறது ?
  த ம 1

  ReplyDelete
 5. அடிமைகளின் ஒப்பாரியின் ஊடே.. குடி மகன்களின் உளறல்கள்...

  தலைப்பிலேயே விவரமா சொல்லிட்ட்டீகளே.... !

  அடிமை குடிமகன்களின் ஒப்பாரி.... கேட்கவா வேண்டும் ?!

  நன்றி
  சாமானியன்
  எனது புதிய பதிவு : தமிழர் என்றோர் இனமுண்டு...

  http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post.html

  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

  ReplyDelete
 6. படித்தவன் பாட்டைக் கெடுத்தான்,எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்பதை உண்மையாக்ககிறார்கள் திரு.வேகநரியாரே....

  ReplyDelete
 7. ஜோதிடர் உண்மையை சொல்ல மாட்டானாம்.... குடிகாரன்தான் உண்மையைச் சொல்வானாம் என்று ஒரு தத்தவுமே உலாவிகிட்டு இருக்கு ஜீ

  ReplyDelete
 8. வருகைக்கும் கருத்துரைக்கும் தங்களை நிணைவு படுத்தியதற்கு நன்றி!! திரு. சாமானியன் அவர்களே.........

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com