பக்கங்கள்

Tuesday, November 11, 2014

அடுத்தவர் கதையை அபகரித்தவர்களே!! என்னிடம் வாருங்கள் நான் பாதுகாப்பு தருவேன்.

படம்-tamil.thehindu.com


கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குநர் கோபி கத்தி யதோடு நில்லாமல் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் நிருபிக்க...

கதை திருடிய இயக்குநர் தரப்பு அம்பலப்பட்டு நிற்பதை கண்டு இயக்குநர்ர் அவர்களை காப்பாற்றுவதற்க்கும் .பாதுகாப்பதற்குமாய், மற்றும் எல்லா வற்றுக்கும்மாய்..

“சங்கத்தின் உறுப்பினர் அட்டையுள்ளவர்கள் தங்கள் கதையின் தலைப்புடன் சேர்த்து பதிவு செய்து கொள்ளலாம் என்றும். இதற்க்காக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என்றும் இது இலவச சேவையாக செய்யப்படும்.கதை மற்றும் தலைப்புகள் இரகசியமாக பாதுகாக்கப்படும் என்று அறிவித்து உதவி இயக்குநர்களுக்கு ஒரு ஆப்பு வைத்தும் கதை திருடிய இயக்குநர்களுக்கு பாதுகாப்பும் கொடுத்துள்ளார்.

தமிழ்திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் விக்கி..ரமன்
8 comments :


 1. சமூகத்துல கதையாசிரியரா வளர்ந்தவனுக்கு கதை எழுதத்தெரியலை,
  எழுதத்தெரிந்தவன் வளரமுடியலை என்ன சமூகமடா இது...

  ReplyDelete
 2. சமரசம் செய்து சன்மானம் வாங்கித் தந்தும் இருந்தால் நியாயம் !
  த ம 1

  ReplyDelete
 3. அடித்து பிடித்து ஏமாற்றி திருடி பொழைக்கு கூட்டம் நிறைந்த சமூகம்..இந்த சமூகத்தில் நீங்கள் சொல்வதுதான் நடக்கும் கில்லர்ஜி

  ReplyDelete
 4. அப்படி ஒரு நேர்மை இருந்ததால்.....இப்படியோரு பாதுகாப்பே தெவையில்லையே ஜி

  ReplyDelete
 5. கதை திருடிய இயக்குநர் செய்தது அநியாய திருட்டு.

  ReplyDelete
 6. கதையின் சாயல், கதைத் திருட்டெனத் திரையுலகில் தொடர்ந்து வரும் நீண்ட நாள் செய்தியே...
  முற்றுப்புள்ளி வைக்கும் செய்தி ஏதுமில்லையே!

  ReplyDelete
 7. அநியாய திருட்டதான் வேக நரியாரே!! திருடியவர்கள் எப்போதும் ஒத்துக் கொள்வதில்லையே!!

  ReplyDelete
 8. முற்றுப்புள்ளி வைப்பதற்குத்தான்..என்னிடம் வாருங்கள் பாதுகாப்பு தருவேன் என்று தமிழ் திரைப்படசங்கத்தலைவர் கூறியிருக்கிறாரே..திரு.யாழ்பாவணன் அவர்களே!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com