விழுப்புரம் சின்னையாவின் மகன் கணேசன் என்ற நடிகர். வீரபாண்டிய கட்டபொம்மனாக,கப்லோட்டிய தமிழனாக, வீரவாஞ்சிநாதனாக, ராஜராஜசோழனாக, கர்ணனாக,திருவிளையாடல் சிவனாக, கடவுளின் பக்தனாக,மனோகரனாக,நிதிபதியாக, போலீசாக, திருடனாக, வக்கீலாக
டாக்டராக, காதலனாக, பணக்காரனாக, ஏழையாக,.இப்படியாக,பல்வேறு
வேடங்களில் 300 படத்தில் நடித்து முடித்தவர்
பிழைப்பு வாதத்தின் பிதாமகன் எழுதிய நாடகத்தின் 80 பக்க வசனத்தை
சில மணி நேரத்தில் மணப்பாடம் செய்து நடித்து காட்டி பெரியாரிடம்
“சிவாஜி” என்ற பட்டத்தை பெற்றவர்.
எம்பியாக, நயகராக மாநகரின் ஒரு நாள்மேயராக,செவாலியே,பத்மபூசன் பத்மஸ்ரீ தாதாசகோப் பால்கே போன்ற விருதுகளை குவித்தவர். நடிக்காத வேடமே இல்லையென்று இவரின் ரசிகர்களாலும்,ஊடகங்களாலும்புகழ்
மாலை சூட்டப்பட்டவர்
சாதிவெறி கொடுமையை எதிர்த்த இளைஞனாக, சாதிமறுப்பு திருமணத்தை
ஆதாரிக்கும் பெரியவராக, மனிதனை மனிதனாக மதிக்கும் அறிஞனாக
எந்தப் ஒரு படத்திலும் நடிக்காதவர்.
ஒரு பிரிவு மக்களை ஆயிரம் காலம் அடிமையாக்கியதோடு இல்லாமல் அவர்களுக்குஅரிஜனன்னு பேரு வச்சது ஒரு மோசடிதந்தை! அந்த மோசடிதந்தை வணங்கும் சாமியே! பீ திண்ணும் பன்னிஅவதாரம் கூட எடுத்திருக்கு. பீயைவிட கேவலாமா தாழ்த்ப்பட்டவர்களை மதித்த காரணத்தால்தால்தான் அந்த சாமியே! அரிஜன அவதாரம் எடுக்காமல் இருந்தது அந்த மாதிரிதான்.
நடிகர் திலகம் தான் நடித்த படங்களில் நான் தேவன்டா, நான் அவன்டா, இவன்டா என்று உயர்சாதிப்பெருமை பேசியே நடித்திருக்கிறார். ஒருஅரிஜன்
பாத்திரமேற்று நடிக்கவில்லை. இதை வசதியாக மறைத்துவிட்டு அண்ணன்
நடிக்காத வேடமே இல்லையென்று. இந்தியா சுதந்திரம் பெற்றதுக்கு மிட்டாய்
கொடுத்து கொண்டாடுற பித்தலாட்ட மாதிரிதான் இதுவும்
விழுப்புரம் சின்னையா மன்றாயரின் மகனாக வி்.சி.கணேசன் மன்றாயராகவே
வாழ்ந்தார் மறைந்தார். ஊடகங்கள் புளுகுவது மாதிரி வெற்றி வரலாறு அல்ல.
//ஒரு பிரிவு மக்களை ஆயிரம் காலம் அடிமையாக்கியதோடு இல்லாமல் அவர்களுக்குஅரிஜனன்னு பேரு வச்சதது ஒரு நாயி! அந்த நாயி வணங்கும் சாமியே! பீ திண்ணும் பன்னிஅவதாரம் கூட எடுத்திருக்கு. பீயைவிட கேவலாமா தாழ்த்ப்பட்டவர்களை மதித்த காரணத்தால்தால்தான் அந்த சாமியே! அரிஜன அவதாரம் எடுக்காமல் இருந்தது அந்த மாதிரிதான்.// உங்கள் எழுத்துக்களில் இந்த நாற்றம் உள்ளது.
பதிலளிநீக்குநாம என்னைக்குத்தான் உண்மைய ஒத்துகிட்டோம்
நீக்குமொதல்ல அரிஜன நடிகர்களை அரிஜனநா நடிக்க சொல்லுமயா பொறவு மத்தவங்கள பத்தி பேசலாம்
நீக்குபதிவ..மொதல்ல நல்லா படிங்கப்பு...... அவிங்க நடிப்பத பற்றி அப்புறம் பேசலாம்பூ
நீக்குபதிவ..மொதல்ல நல்லா படிங்கப்பு...... அவிங்க நடிப்பத பற்றி அப்புறம் பேசலாம்பூ
நீக்குதமிழ் சினிமாவின் எந்த ஒரு ஹீரோவும் திரையில் தன்னை சூத்திரனாக காண்பித்துக் கொள்ள மாட்டான். அப்படியே சில படங்களில் ஹீரோ சூத்திரனாக இருந்தாலும் அதில் ஒரு ட்விஸ்ட் வைத்து பிறப்பால் அவன் ஒரு சாதி இந்துவாக முன்னிறுத்தப் படுவான். இதுல சிவாஜி மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? ஓவர் ஆக்டிங் செய்தே பிழைப்பை ஒட்டியவரிடமிருந்து வேறென்ன எதிர்பாக்கிறது??
பதிலளிநீக்கு"இது நம்ம ஆளு" வில் பாக்கியராஜும், "பாரதி கண்ணம்மா"வில் பார்த்திபனும் மட்டுமே இதுவரை வந்த தமிழ்ப் பட முன்னணி ஹீரோக்களில் பிறப்பால் சூத்திரனாக நடித்தவர்கள்.
ஆமங்க.இது நம்ம ஆளுவைம் பாரதி கண்ணம்மாவைப் பற்றியும் வினவு தளத்துல விமர்சனம் வந்திருக்கு.நிணைவு
நீக்குபடத்தியதுக்கு நன்றி!
நீங்க யாருமே "அலை ஓசை" படம் பாக்கலை போலிருக்கு.
நீக்குஅந்தப்படத்த பத்தி நீங்க சொன்னீங்கன்னா, விபரம் தெரிஞ்சிக்கலாம் என்று நிணைக்கிறேன் சேக்காளி
நீக்குஇல்லையே காவல் தெய்வம் என்னும் படத்தில் சிவாஜி அவர்கள் மரமேறும் ஜாதியைச் சார்ந்தவராக வருவாரே.
பதிலளிநீக்குஅன்புடன்,
டோண்டு ராகவன்
மரம் ஏறும் சாதியைச் சேர்நதவர்கள் அரியின் புதல்வர்களா???????????
நீக்குஅப்ப நாடார்கள் எல்லாம் உயர்ந்த சாதியா?
நீக்குஅவர்களுக்கெல்லாம் ஆலய நுழைவு உரிமை மறுக்கப்பட வில்லையா?
சூத்திரன் என்பவன் அரிஜனனும், பரியாரியும் மட்டும் தானா?
புரியவில்லை தயவு செய்து விளக்கவும்!
உயர்ந்த சாதி என்ற அர்த்தத்தில் கேட்கவில்லை. அரியின் சனங்களில் இந்த சாதி இருக்கிறதா என்று கேட்டேன்.
நீக்குஅவர்கள் சாணார் பிரிவை சார்ந்தவர்கள், நாடார்கள் என்றும் கூறுவார்கள். அரியின் புதல்வர்களைப் போலவே அவர்களுக்கு எதிராகவும் வன்கொடுமைகள் நிகழ்ந்ததுண்டு.
பதிலளிநீக்குஆனால் அவர்கள் அதிச்டயிக்கத் தக்க முறையில் சுயமாக முன்னேறியுள்ளனர், பார்க்க: http://dondu.blogspot.in/2009/01/blog-post_09.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
சாணர் பிரிவை சேர்ந்தவர்கள் சுயமாக முன்னேறியுள்ளார்கள் .சரி, இவர்கள் மாதிரி சுயமாக முன்னேறியுள்ள அரியின் சனங்களில் ஒருசிலருக்கு உள்ளபடி சாதியை சொன்னால் எத்தனை பேர் வாடகைக்கு வீடு தருவார்கள். எத்தனை ஊர்களில் சமமாக உட்கார அனுமதிப்பார்கள்.
நீக்குIN SAVALE SAMALI PICTURE, IT LOOKS LIKE THE HERO IS FROM BLACKSMITH COMMUNITY.
பதிலளிநீக்கு//அந்தப்படத்த பத்தி நீங்க சொன்னீங்கன்னா, விபரம் தெரிஞ்சிக்கலாம் என்று நிணைக்கிறேன் சேக்காளி//
பதிலளிநீக்குகூகிள் நான் தெரிந்து வைத்திருப்பதை விட உங்களுக்கு அதிக விபரங்களை தரும்.
சாதி பெருமை பேசி நடித்த நடிகருக்கு இன்னிக்கு பொறந்தநாளாம்,அதற்க்காக கே டீவியில நவராத்திரி படம் போட்டாங்க, ஒன்பது வேடத்தில ஒன்று குஷ்டம் வந்தவராக நடித்திருக்காரு. அந்த குஷ்ட ரோகியை விட அரியின் ஜனங்கள் தாழ்ந்தவங்களாக இருப்பதால் ஒரு அரிஜனவேடத்தில் நடிக்கவில்லை என்பது படத்தை பார்த்த பிறகு தெரிந்தது. இதே மாதிரி ஆஸ்கார் பேயாண்டி பத்து வேடம் ஏற்று தசுவுதாரம் படத்தில் நடித்திருந்தார். அவுரும் ஒரு வேடத்திலாவது அரிஜன் வேடத்தில் நடிக்கவில்லை. இந்தியாவுல சாதிஎல்லாம் கிடையாதுன்னு என்பது மாதிரி யாக சாதிப்பெருமை பேசி நடிச்சிருக்காங்கே..........
பதிலளிநீக்குநீங்கள் குறிப்பிடும் ஆஸ்கர் பேயாண்டி , அதே நீங்கள் குறிப்பிடும் தசாவதாரம் படத்தில் தாழ்த்தப் பட்டவராக நடித்திருக்கிறார் தோழர். வின்செண்ட் பூவராகவன் என்ற பாத்திரத்தில் தலித் களின் வலிகளையும் , தியாக உணர்வையும் வெளிப்படுத்தியிருப்பார். படத்தை முழுவதுமாக பார்த்துவிட்டு வந்து விமர்சனம் செய்யுங்கள். யாரைப் பற்றி விமர்சிக்கவும் நமக்கு ஒரு தகுதி வேண்டும். முதலில் அதனை வளர்த்துக் கொள்ளுங்கள். பிரபலமானவர்களை குறை சொல்லி விமர்சித்து பிரபலமாக நினைக்கும் சிலரில் நீங்களும் ஒருவர் என நினைக்கிறேன்.
நீக்குFILM: RAJAPART RANGADURAI
பதிலளிநீக்குHe acted as Nandanar
Sivaji is a great artist. Artists dont have any caste or creed, We dont look Nasser as a muslim or AR Rehman as a muslim.
பதிலளிநீக்குSivaji has acted as a untouchable in a movie called BABU. The song
ITHO ENTHAN DEIVAM will bring back tears in everyones eyes.
Kamal has acted as Poovaragan in DASAVATHARAM.
அரிச்சந்திரன் படத்தில் மயானத்தில் பிணத்தை எரிக்கும் வெட்டியான் வேடத்தில் நடித்துள்ளர் சிவாஜி.
பதிலளிநீக்குஅந்தப் படத்தில் கடைசியில்தானே வருகிறார். அதோடு ஆதியில இந்த சாதி இல்லை. பாதியில்தான் இந்த சாதியானேன் என்று பாட்டுப்பாடி படம் பார்ப்பவர்களுக்கு சொல்லிவிடுவார். திரு. கிருஷ்ண மூர்த்தி அவர்களே!!
பதிலளிநீக்குதலைவா தசவதாரம் படத்தில் பத்து வேடத்தில் ஒன்றாக கமல் அவர்கள் பூவராசன் என்ற தலித் வேடத்தில் மிகச்சரியாக நடித்திருப்பார் மிக சரியாக தலித்களை உயர்த்தி நடித்திருப்பார் தயவு கூர்ந்து மீண்டும் ஒரு முறைபார்க்கவும்
பதிலளிநீக்குkamal had given importance to the harijan youth character admirably... in dasavatharam
பதிலளிநீக்குbut to secure good dalits audience in theatres only he glorified dalits in dasavatharams...
he used to crticise brahmins just to get applause from other castes
KAMAL ORU NARI....
ஏண்டா உங்களுக்கு விமர்சிக்க எங்க இனம்தான் கிடைச்சுதா
பதிலளிநீக்குநல்லது பேண்ட பரம்பரை என்று புரிந்து கொண்டேன்.
நீக்குசிவாஜி இயக்குனர்கள் செதுக்கப்பட்ட சிற்பம். அவர் சுயமாக எதயும் சமைத்ததில்லை. ஆகவே அவரை சாதி வெறியனாக சித்தரிப்பது அயோக்கியதனமாக படுகிறது. எந்த படத்திலாவது மற்ற சாதிகளை இழிவாக பேசியுள்ளாரா?
பதிலளிநீக்கு