பக்கங்கள்

Monday, November 24, 2014

இது என் வலி அல்ல....சமூகத்தில் நிலவும் அவ(ள்/ன்)ர்களின் வலி...

குறும்படத்தின் முன்னுரைக்கு படிக்க---
-http://socratesjr2007.blogspot.in/2014/11/blog-post_23.html


வலி - தமிழ் குறும்படம் (ஆங்கிலம் வரிகள் மூலம்)

மேற்கண்ட குறும்படம் தெரியவில்லை என்றால் இந்த சுட்டியில் பார்க்கவும்
https://www.youtube.com/watch?v=7v85vzziBd8

8 comments :

 1. வலிப்போக்கரே!
  நீங்கள் இந்தக் காணொளிக் காட்சியின் மூலம் வலியைப் போக்க வில்லையே!
  சுமார் ஒன்பது நிமிடங்கள் ஓடும் ஒரு குறும்படத்தின் அனல் நெஞ்சு சுடாத மனிதர் யாரும் இருக்க முடியாது.
  திருநங்கையாக நடிக்கும் அந்தக் கதாபாத்திரம்...
  அப்பப்பா....
  நடிப்பின் உச்சம்!
  அவர் திருநங்கையாகவே இருந்தால் அவரது உணர்வுகள் ஆயிரம் ஆயிரம் மொழிகளை அர்த்தமிழக்கச்செய்துவிட்டன.
  வரும்ஒவ்வொருவரும் தங்கள் விகாரங்களை அந்த முகத்தில் பார்த்துச் செல்லும்போது அதில்தெரியும் வலியின் பிரதிபலிப்பு...
  வார்த்தைகள் தோற்கும்!
  குறும்படத்தை எடுத்தவனது விரல்கள், கண்களின் வழியே இதயத்தைப் பிசையும்கலையைக் கற்றிருக்கின்றன.

  பகிர்விற்கு நெஞ்சினாழத்திலிருந்து நன்றி அய்யா!

  த ம 1

  ReplyDelete
 2. அவ(ள்)ர்களின் வலியை உணர வைத்த நல்ல குறும்படம் !
  த ம 2

  ReplyDelete
 3. தங்களின் இதயத்தைப் பிசையும் அளவுக்கு இந்த குறும்படத்தை எடுத்தவர்களுக்கும், இதை பாராட்டி தனது தளத்தில் வெளியிட்டு சுட்டியை கொடுத்த தோழர்க்கும்தான் தங்களின் நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகும். திரு.ஊமைக்கனவுகள்! அவர்களே!

  ReplyDelete
 4. தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!ஜி

  ReplyDelete
 5. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
 6. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!

  ReplyDelete

 7. நண்பரே தங்களது தளத்திலேயே இன்று காணொளி கண்டேன் ‘’வலி’’ வலிகள் நிறைந்ததே மனம் கணத்து விட்டது தங்களது தளத்தில் பதிவிட்டது அதனினும் சிறப்பே,,,,
  த.ம. 3

  ReplyDelete
 8. நன்றி!! நண்பரே!!! தாங்கள் தெரியபடுத்தியதால்தான்..இந்தப்பதிவு..

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com