பக்கங்கள்

Monday, November 17, 2014

இவர்கள் தங்கள் பெருமையை பீத்திக் கொள்வதற்க்காக திரைக்கு வருகிறார்கள்.!!!!!!!!!

இந்தியாவின் வரலாற்றில்  ஏற்கனவே “திருவாளர் பரிசுத்தம்” என்று ஒருவர். அந்த பரிசுத்தம் யார் என்றால் இந்தியாவின்  நேருவின் பரம்பரையிலிருந்து வந்த  இளவயது பிரதமரான ராஜீவ் காந்திதான்.

அப்போதும்  இணையதளங்கள் இல்லாததால்...... ஊடகங்களில் மட்டுமே திருவாளர் பரிசுத்தமாக துாக்கி காட்டப்பட்டார்.

வரலாற்றில் இரண்டாவது பரிசுத்தமாக......மோ(ச)டி  கிளின் இந்தியா என்ற பரிசுத்தமானவர் இறக்கி விடப்பட்டுள்ளார்.

மோ(ச)டியின் ஆணையை ஏற்று இந்தியாவின் பிரபலங்கள் தங்கள் பெருமையை காட்டிக் கொள்வதற்க்காக பெருக்க வருகிறார்களா...???? அல்லது தங்களது வெத்து வேட்டு தனங்களை மறைக்கிறதுக்காக பெருக்குகிறார்களா......???

முதலாவது அந்த திருவாளர் பரிசுத்தத்தின் காட்சிகளை காண கொடுத்து வைக்காதவர்கள். இரண்டாவதாக வந்துள்ள மேக் இன்டீயாவின் பரிசுத்தத்தை

கீழுள்ள வீடியோவை கண்டு கழித்து ??? நீங்களே!! முடிவு எடுத்துக் கொள்ளுங்கள்!!!!

வினவு-ன் ஆணையை ஏற்று இந்த வீடியோ பகிரப்படுகிறது. பரப்பப்படுகிறது

வீடியோ உதவி...வினவு....

நன்றி.வினவு

6 comments :


 1. பார்க்க, பார்க்க கோபமா வருது நண்பரே நானே என்னோட கணினியை உடைக்கும்படி ஆயிடுச்சு நல்லவேளை தப்பிச்(சேன்)சது

  ReplyDelete
 2. பொருத்தால்..பூமியை ஆள்வார் என்ற பழமொழியை தாங்கள் அறியவில்லையா..நண்பரே!!! பொருமை காத்து கணினியை ஆள்வோம் நண்பரே...

  ReplyDelete
 3. மீடியா முன்னால் மட்டும்தான் இவர்கள் கூட்டுவார்களோ ?
  தம 1

  ReplyDelete
 4. அப்பத்தானே தாங்கள் பொருக்கியது உலகம் பூரா.... தெரியும்.....அதற்க்கத்தான் இந்த பில்டப்பு............

  ReplyDelete
 5. கனவில் வந்த காந்தி

  மிக்க நன்றி!
  திரு பி.ஜம்புலிங்கம்
  திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

  புதுவைவேலு/யாதவன் நம்பி
  http://www.kuzhalinnisai.blogspot.fr

  ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

  ReplyDelete
 6. வருகைக்கும் தகவலை பகிர்ந்தமைக்கும் நன்றி! திரு.யதாவன் நம்பி அவர்களே!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com