புதன் 24 2014

அந்த கிருஷ்ணனுக்கும் இந்த கிருஷ்ணனுக்கும் உள்ள உறவு


கீழ் வெண்மனி தியாகிகளுக்கு வீர வணக்கம்
சாதீ... படம் பார்க்க---http://www.vinavu.com/2010/12/28/casteism-in-india-sketches/

“நால் வர்ணங்களையும் நானே படைத்தேன்” என்றான். கூடவே., கடமையைச் செய் பலனை (கூலியை) எதிர்பாராதே!! என்றான். கீதையின் நாயகன் கிருஷ்ணன்.

படைத்த நாலு வர்ணத்தின் கடைசியாக  காலில் பிறப்பதற்கு இடமில்லாததால் தரையிலே பிறந்த சாதி,  தாழ்த்தப்பட்ட சாதி,உழைத்த உழைப்புக்கு கூரிய கூலி கேட்டதால் வெண்மணியில் கூலிகளை தீயிட்டு கொளுத்தினான்( இரிஞ்சூர்) கோபால கிருஷ்ணன்.

அந்தக் கீதையின் கிருஷ்ணனின் சிலையை  காப்பாற்றிய  திப்பு சுல்தானைப்போல  இந்த கோபாலகிருஷ்ணனை காப்பாற்றியவன் பன்னையார்களின் தலைவனும் த.மா.கா.கட்சியின் நிறுவனனுமான கருப்பையா ..




4 கருத்துகள்:


  1. இதென்ன நண்பா புதுக்கதை
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. பழைய கதைதான் நண்பா...... அதை நிணைவுக்கு கொண்டு வந்துள்ளேன் நண்பா...........

    பதிலளிநீக்கு
  3. இரிஞ்சூர் கோபால கிருஷ்ணன் கொலையாகி இறந்தார் ,அப்படித்தானே ?த ம 1

    பதிலளிநீக்கு
  4. கொட்டப்பாக்குக்கு விலை கேட்டமாதிரி இருக்குது ஜி

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்