பக்கங்கள்

Monday, March 23, 2015

புத்தியுள்ளதும் புத்தியில்லாததும்.....!!!


இந்த திரைக்காட்சியை  பார்த்தபோது
எனக்கு இப்படித்தான்  தோன்றியது.
புத்தியுள்ளதுகள் வெற்றி பெறுவதில்லை.
வெற்றி பெற்றதுகள்
புத்திசாலிகள் இல்லை...என்று...14 comments :

 1. உண்மையில் புத்தியுள்ளதே.... சில அறுவெறுப்பாக இருக்கிறது நண்பரே....

  ReplyDelete
 2. நடப்பு நிகழ்வில் அதிகமாக அறுவெறுப்பாக இருந்து கொண்டு இருக்கிறதே நண்பரே........

  ReplyDelete
 3. தான் வந்த வழியை மறக்காதிருக்கிறதோ பருந்து....

  நரிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதானே..:))

  தொடர்கிறேன் வலிப்போக்கரே!!

  ReplyDelete
  Replies
  1. தந்திரக்கார நரி என்று ஒரு சொல்வடை இருக்கிறதே..எதை வைத்து அப்படிச் சொன்னார்கள் என்று தெரியவில்லை நண்பரே....

   Delete
 4. வலிமையுள்ளவை உழைக்காமலே உண்டும் கொழுக்கின்றன :)

  ReplyDelete
  Replies
  1. வலிமையில்லாதவை உழைத்தும் நிம்மதியாக வாழ முடியவில்லை....நண்பரே...

   Delete
 5. தந்திரக்கார நரி என்று சொல்வடை இருந்தால் மட்டும் போதுமா?
  மந்திரம் போட்டும் முட்டையை உடைக்காமல் விட்டதே நரி!
  சரி பதிலை சொல்லும் வலிப் போக்கரே!
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. முட்டையை உடைக்க தந்திரம் தெரியவில்லை .தந்திரம் இருந்தும் வெற்றி பெறவில்லை நண்பரே.....

   Delete
 6. Replies
  1. கருத்துரைக்கு நன்றி!! நண்பரே.........

   Delete
 7. எல்லாம் அவன் செயல், நான் சொல்லப்பா,

  ReplyDelete
  Replies
  1. அந்த அவன்..எவன் அவன் திரு.mageswari balachandran அவர்களே!!!

   Delete
  2. அதான் நான் சொல்லல என்று சொல்லிட்டேனே,,,,,,,,

   Delete
  3. ஆமாங்க.... நான்தான் அவசர குடுக்கையாகி விட்டேன். திரு.mageswari balachandran அவர்களே!!!

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com