பக்கங்கள்

Monday, January 12, 2015

சித்தப்பன் சொல்றத நம்பனும்லே........???


Sarathkumar Aismk LEADER-1.jpg
படம்-


சமத்துவ  மக்கள் கட்சி...பதவிக்காக ஆரம்பிக்கபட்ட கட்சி அல்ல.

மக்கள் சேவைக்காகவும், சமுதாய மேம்பாட்டுக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட கட்சி...

10 comments :


 1. நம்பிட்டோமய்யா,,, நம்பிட்டுட்டோம். நம்பித்தேன் உங்களுக்கு தமிழ் மணத்துல ஒரு ஓட்டும் போட்டோமய்யா,,, ஓட்டும் போட்டோம்.

  ReplyDelete
 2. சித்தப்பன் சொன்னதை நம்பியவர்களுக்கு..மோதகமும், அதிரசமும் கூடவே..அரைப்பவுன் மோதிரமும் பரிசலிக்க போறாங்களாம்

  ReplyDelete
 3. வேட்டி சேலையை மாற்றி மாற்றி துவைப்பதை இப்படியும் சொல்லலாமா :)

  ReplyDelete
 4. எப்படிச் சொன்னாலும் சித்தப்பன் சொன்னால் நம்பலாம்....ஏன்னா சித்தப்பன் நாளைக்கு செத்தப்பனா அவாருல....

  ReplyDelete
 5. மக்கள் சேவைக்காகவும், சமுதாய மேம்பாட்டுக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட கட்சி..

  கேட்பதிற்கு நல்லாயிருக்கு :)

  ReplyDelete

 6. (சமத்துவ மக்கள் கட்சி...பதவிக்காக ஆரம்பிக்கபட்ட கட்சி அல்ல.

  மக்கள் சேவைக்காகவும், சமுதாய மேம்பாட்டுக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட கட்சி...)

  தோழரே!

  எந்த மக்களுக்காக?

  எந்த சமுதாயத்திற்காக?

  கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் ப்ளீஸ்!

  "ஏன் என்று கேட்காமல் வார்த்தை இல்லை"

  புதுவை வேலு

  ReplyDelete
 7. கேட்பதற்க்கு நல்லா இருக்கனும்தானே சொல்றாங்க... திரு.வேகநரி அவர்களே!!

  ReplyDelete
 8. அப்படித்தான் திரு.திண்டுக்கல்தனபாலன் அவர்களே!!

  ReplyDelete
 9. அவருட்ட என்ன கேட்பது.....தமிழ்நாட்டை சீரழித்த சதிகார சமுதாயத்துக்குதான் திரு.யாதவன் நம்பி அவர்களே!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com