பக்கங்கள்

Saturday, January 31, 2015

அட..கொக்கா..மக்கா.....!!!!

டேய் நாதாரிகளா.... என்ன.... என்னடா..நிணச்சிங்க..
உங்கள கொத்தியே சாகடிப்பேன்டா...
டேய் மனிதா உன் புத்திய என்கிட்டயே காட்டூறீயா...
தொலைச்சு புடுவேன்.... ஓடுடா........!!!!

 குரங்கையும்
மனிதனையும்
கழதைப்புலியையும்
ஓட ஓட விரட்டும்
தீக்கோழி

8 comments :

 1. தீக்கோழியின் தாய்பாசம் மெய் சிலிர்க்க வைக்கிறது !
  த ம 1

  ReplyDelete

 2. அதுக்கெல்லாம் ஐந்தறிவு நண்பா....
  காணொளி அருமை
  தமிழ் மணம் 2

  ReplyDelete
 3. தங்களை மெய் சிலிர்க்க வைத்த தாய்கோழிக்கு நன்றி!

  ReplyDelete
 4. தங்கள் பிள்ளை தனியாக தவிக்க விடக்கூடாது என்று தங்களுடைனே சாகடிப்பது ஆறறிவு தாய்கள் அப்பிடின்னு சொல்கிறீர்களா...நண்பரே..

  ReplyDelete
 5. “ஜாக்கிரதை“...!யாருன்னு தெரியலையே நண்பரே..

  ReplyDelete
 6. சிறந்த பதிவு
  தொடருங்கள்

  மதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக
  http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_31.html

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com