பக்கங்கள்

Thursday, January 08, 2015

பெண் சிங்கம் உறுமியதற்கு பதில்.???....!!!


படம்-http://inneram.com/
தமிழகத்தில் பாஜகாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது தமிழகத்தில் உள்ள ஐந்தரை கோடி வாக்காளர்களில், ஒரு கோடி வாக்களர்கள  உறுப்பினர்களைாக சேர்க்க திட்டமிட்டுள்ளோம். வரும் 2016-ல் பாஜகா தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக விளங்கும்.

தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்பகின்றனர். அந்த மாற்றத்தை பாஜகா தலைமையிலான அரசால் மட்டுமே கொடுக்க முடியும்  

இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பாஜகா மீது பொய்யான குற்றச்சாட்டகளை கூறி வருகின்றனர்.

காங்கிரசார் குஷ்பு போன்றவர்களை வைத்து பாஜகாவை விமர்சனம் செய்கிறார்கள். குஷ்பு போன்றவர்கள் விமர்சனம் செய்வது  குறித்து பாஜகா ஒரு போதும் கவலைப்படாது என்று தமிழக பாஜகா தமிழிசை சவுண்டுராஜன் கூறினார்.

பெண் சிங்கத்திற்க்கான பதிலா இது..............அய்ய....!!!!

8 comments :


 1. நண்பா குஷ்புவுக்கு ஏற்கனவே வளர்ந்தது பத்தாதுனு இன்னும் வனர்த்து விடுறாங்கே இது எதுல போயி நிற்கப்போகுதோ..... அந்த குஷ்பாம்பிகாளுக்கே வெளிச்சம்.
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. இன்னொரு அம்மா கிடைப்பாங்கல... குஷ்பாம்பிகளுக்கு.....!!!

  ReplyDelete
 3. சபாஷ்,சரியான போட்டி :)

  ReplyDelete
 4. போட்டியா.....இது.... பேட்டி மாதிரியில தெரியுது....

  ReplyDelete
 5. //பெண் சிங்கத்திற்க்கான பதிலா இது..//

  இல்லவே இல்லை.

  ReplyDelete
 6. விரைவில் அடுத்த பகிர்வு ஜி...

  ReplyDelete
 7. இல்லவே..இல்லை என்ற திரு. வேக நரி அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!