பக்கங்கள்

Friday, January 09, 2015

அந்தாளுக்கு சிலை வைத்தால் நாங்களும் எங்காளுக்கு சிலை வைப்போம்ல....

படம்-http://www.nakkheeran.in/


“என்னாது கோட் சேவுக்கு சிலையா“??..... அந்தாளு நாட்டுக்கு என்ன செய்தாரு...???

அந்த ஆளு காந்தீய சுட்டு.....நாட்ட காப்பத்திருக்காருப்பா.........


அப்போ...அந்த காந்தி.....யாரு?? ......

யப்பா..... இப்படியெல்லாம் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.. அது கோட்சேவின் வாரிசுகளுக்கு பிடிக்காத விசயம். வந்தமோ..... சொல்றத கேட்டோமா, படிச்சோமான்னு  இருக்கனும்.... புரியுதுங்களா....???

புரியுதுங்கோ.............!!! 

அப்ப இதையும் படிங்க...........

கோட்சேவுக்கு சிலை வைத்தால்.............நாங்களும் சிலை வைப்போம் என்று  இந்திய தேசிய லீக் போஸ்டர்   நகர் முழுவதும் ஒட்டி தெரியப்படுத்தி உள்ளார்கள்.


14 comments :


 1. என்னதான் நினைக்கிறாங்கே,,,, இவங்கே எல்லோருமே,,,
  இந்தச்சிலை செலவுகளும், மணி மண்டபச்செலவுகளையும் வைத்து கோயமுத்தூரிலிருந்து.... கோட்சே ஊரு வரைக்கும் ரோடு போடலாமே.... அதைச்செய்யச்சொல்லுங்க முதல்ல...
  த.ம.1

  ReplyDelete
 2. சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

  தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
  http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
  படித்துப் பாருங்களேன்!

  ReplyDelete
 3. போன பதிவுக்கு போட்ட கமெண்டே இதுக்கும் பொருந்தும் ...சபாஷ் ,சரியான போட்டி :)
  த ம 2

  ReplyDelete
 4. கொலைகள் செய்பவர்களை போற்றுவதில் எனக்கு இஷ்டமில்லை.

  ReplyDelete
 5. "போஸ்டர் ஒட்டினால் நாங்களும் போஸ்டர் ஒட்டுவோம்"
  இது நாளைய பதிவுக்குரிய தலைப்பு பதிவு செய்து கொள்ளுங்கள்
  தோழரே!
  புதுவை வேலு

  ReplyDelete
 6. என்ன கொடுமை வழிப்போக்கன்...

  ReplyDelete
 7. கோட்சேவுக்கு சிலை வைத்தால்.
  .நாடு காத்தான் கோட்சே பெயரை மதுரை விமான நிலயத்துக்கு சூட்டுக என்று நாங்களும் தீர்மானம் போடுவோம்ல.......

  ReplyDelete
 8. வராது வந்த ஆட்சி...இந்த ஆட்சியில, நாங்க ரோடெல்லாம் போட மாட்டோம் சிலைதான் வைப்போமுனு சொல்றாங்க நண்பரே.....

  ReplyDelete
 9. பொங்கலா..போட்டியான்னு பொதுக்குழுவ கூட்டி அதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை ஒட்டி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது திரு. யாழ்பாவணன் அவர்களே!!

  ReplyDelete
 10. இதுதான் சரியான் போட்டிதான் இருந்தாலும்....ஒரு திருத்தம். அப்சல் குரு கொலைகாரர் இல்லை... எந்தவித நீதிமன்ற நடைமுறையில்லாமல் சிலரை திருப்தி படுத்துவதற்க்காகவே..பலிகடாவாக ஆக்கப்பட்டு.... கொலை(தூக்கு) கொலை செய்யப்பட்டவர்.

  ReplyDelete
 11. திரு. வேகநரி அவர்களே!! கோட்சேவை மட்டும்தான் சொல்றிீங்கன்னு எடுத்துக் கொள்ளலாமா?????

  ReplyDelete
 12. நண்பர் டிடி அவர்களுக்கு நான் வழி...அல்ல...... வலி....

  ReplyDelete
 13. சாதிவெறி குல தெய்வத்தின் பெயரை சூட்டச் சொல்லி ஒரு கூட்டம் கூவி வருவதை சொல்லிறீர்கள் என்று நிணைக்கிறேன்.

  ReplyDelete
 14. திரு. யாதவன் நம்பி அவர்களே!! ஒண்ட வந்த பிடாரியே..இலங்கைத் தமிழரை விரட்டாதேன்னு போஸ்டர் ஒட்டி ..செவுளில் அடி வாங்கி...கம்பி யெல்லாம் எண்ணி பார்த்துவிட்டு...நீங்க சொன்ன தலைப்பிலிருந்து விருப்ப ஓய்வில் ஒருத்தர் இருக்காருங்கோ....

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com