பக்கங்கள்

Thursday, January 08, 2015

கழுகு தாக்குதல்.....இதுதானுங்க..பசிக் கொடுமையில.... என்னென்மோ...நடக்குதுங்க......இந்த உலகத்திலே...
இது கழுகு தாக்குதல் ங்க.....

7 comments :


 1. என் நண்பா கொடுமையாவுல இருக்கு......
  தமிழ் மணம் 1

  ReplyDelete

 2. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
  http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
  படித்துப் பாருங்களேன்!

  ReplyDelete
 3. கொடுமை கொடுமையின்னு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஆடிக்கிட்டு வந்தக்கதைதான் நண்பா........

  ReplyDelete
 4. பொங்கலா..போட்டியான்னு படித்துவிட்டு முடிவு எடுக்குறேன் திரு.யார்ழ் பாவணன் அவர்களே!!!

  ReplyDelete
 5. பிச்சை எடுத்தாராம் பெருமாள் ,பிடுங்கித் தின்னாராம் அனுமார் போல் உள்ளது கடைசி காட்சி:)
  த ம 3

  ReplyDelete
 6. அடடா....எங்கெங்கெல்லாம் பொருந்துகிறது பாருங்க.....ஜி

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com