பக்கங்கள்

Thursday, February 26, 2015

இதற்கு என்ன அர்த்தம்....????

ஒரு பங்களா வீடு.
அந்த வீட்டின் துாணில் ஒரு  அறிவுப்பு பலகை.
இப்படியான ஒரு படம்.
அந்தப் படத்துக்கு அருகில்  சில சாதிகளை தெரிவித்த அறிவிப்புகள்.
,இதற்கு என்ன அர்த்தம்.

8 comments :

 1. அருமை தத்துவங்கள் இதெல்லாம் சொல்லும் தைரியம் தந்தை பெரியாருக்கு மட்டுமே உண்டு.
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. தோழரே!
  அந்த வீட்டை கட்டியவன் யார்?
  அந்த வீட்டின் செங்கல்லை சுட்டவன் யார்?
  அந்த வீட்டின் ................................................. யார்?

  யார் யார் யார்?
  தோழரே கேட்டு சொல்லுங்கள்?
  அந்த வீட்டில் குடிபோக இருப்பவர்களிடம்?
  தோழமையுடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 3. எத்தனை பெரியார்கள் இனி வந்தாலும்... ம்ஹீம்

  ReplyDelete
 4. அந்த வீடு உருவானது 'பிராமின்ஸ் ஒன்லி ' யால்தானா ?வீட்டில் எதாவது அடைப்பு ,விரிசல் என்றால் அவாளே பார்த்துப்பாளா:)

  ReplyDelete
 5. தைரியம் தந்தை பெரியாருக்கு மட்டுமே உண்டு. உண்மைதான் நண்பரே...

  ReplyDelete
 6. அது கருவறை ரகசியம் நண்பரே... நான் கேட்டாலும் சொல்லவா போகிறார்கள் ...

  ReplyDelete
 7. வந்திருந்த பெரியார்கள் சொல்லிச் சென்றதை கடைபிடித்தாலே .... போதுமே...நண்பரே......

  ReplyDelete
 8. எதாவது அடைப்பு ,விரிசல் என்றால் அவாளே பார்க்கமாட்டாள்....அடிமை வேலை செய்வதற்கே அவாளால் படைக்கப்பட்ட வர்கள் செய்வார்கள் நண்பரே.................

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com