படம்- |
ஒலகம் உறுண்டையாம்டா....
நீ பார்த்தீருக்கீயாடா...
மாப்ள.......
என்ன..........டா... சொல்ற .நீ
ஒலகம் உருண்டையா....?
எவண்டா சொன்னது.
மாப்ள....
நாா..... சொல்லலேடா....
நம்ம மச்சினியோட பிரண்டு
கண்டு பிடிச்சதா.. சொன்னான்...டா..
மாப்ள.....
அவ் வே....ன் எப்படிடா........
கண்டு போட்டான்.............
மாப்ள....
அவ்வே...ன் வீட்டுக்கு
பக்கத்து வீட்டு மாடிய்ய
அன்னாந்து பாத்த போது
அங்கே ஒலகம் நின்னு கிட்டு
இருந்துச்சாம்......இவ்வே....ன்
அந்த ஒலகத்த சுத்தி சுத்தி
வந்தானாம்.............அப்போ
கண்டு போட்டானாம்
ஒலகம் ஒரு உறுண்டைன்னு..
ஸூப்பர் கண்டு புடிப்புதான்
பதிலளிநீக்குதமிழ்மணம் 1
ஆ.....சூப்பர் கண்டுபிடிப்பா...?.... அப்போ இதுதான் உண்மையான கண்டு புடிப்பு போல்்...!!!
பதிலளிநீக்குஇந்த கண்டுபிடிப்புக்கு நோ ' பல் ' பரிசு நிச்சயம் :)
பதிலளிநீக்குநோ ' பல் ' பரிசு நிச்சயம் : “இந்த அரிய..முக்கியத்துமான செய்தியை வுடனே அந்த ரெண்டு மாப்ள கிட்டேயும் அறிவித்துவிட்டால் என் மனப்பாரம் குறையும்.
பதிலளிநீக்குஅருமையான கண்டுபிடிப்பு.
பதிலளிநீக்குஹா.... ஹா.....
பதிலளிநீக்கு“அருமையான கண்டுபிடிப்பு” ஐயா வே சொல்லிட்டாரு...........!!!
பதிலளிநீக்குஹா.... ஹா...ன்னு திரு. “திண்டுக்கல்தனபாலன் அவர்களே சிரிச்சிட்டாரு.....
பதிலளிநீக்குspuer kandupetippu.
பதிலளிநீக்குபின்ன சாதாரண கண்டுபிடிப்பா..இது!!
பதிலளிநீக்குஅட்டகாசமான கண்டு பிடிப்பு...தான்...ஹஹஹ....ஹா...!!!
பதிலளிநீக்குஎன் பக்கம் உலகம் உருண்டைதானே கவிதை வாருங்கள் சகோ
அட்டகாசமான கண்டுபிடிப்புக்கு வருகை தந்த தங்களுக்கு நன்றி!
பதிலளிநீக்கு