பக்கங்கள்

Monday, March 02, 2015

அனல் பறக்கும் மதுரை....

படம்-www.tamilvu.org


தன்
கனவனுக்கு திருட்டு
பட்டம் சூட்டி
கொலை செய்யப்பட்டதால்
கோபம் கொண்ட
கண்ணகி மதுரையை
எரித்தார்...............

கண்ணகி எரித்த
தீயை  அணைக்காமல்
எல்லோரும்  தோது
போட்டு இருந்ததினால்
கோடை காலம்
வரும் முன்னே
மதுரையில் அனல்
பறக்கிறது..........

12 comments :

 1. இதுதான் காரணமா ?
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. இதுதான் காரணம் என்று முன்னோர்கள் சொன்னார்கள் தலைவரே...

  ReplyDelete
 3. கண்ணகி இட்ட தீ ,மதுரையில் இன்னும் புரோட்டாக் கல்லின் கீழ் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருக்கிறது என்று முன்பு நான் எழுதியது நினைவு படுத்தியது உங்க பதிவு :)
  த ம 2

  ReplyDelete
 4. கண்ணகி இட்ட தீ --தங்கள் நிணைவுக்கு வந்ததில் மதுரையை எரித்த கண்ணகிக்கு நன்றி!

  ReplyDelete
 5. கண்ணகி மதுரை தொடர்பு என்னெல்லாம் செய்கிறது.

  ReplyDelete
 6. மதுரை கண்ணகி உறவு இப்படியெல்லாமா? நடக்கட்டும் ,,,,,,,,,,,

  ReplyDelete
 7. பிறகு பெண் பாவம் சும்மா விடுமா..அம்மா....!!

  ReplyDelete
 8. இப்படி நடந்தும் தோது போடுவது மட்டும் குறையவில்லையே .....அம்மா..

  ReplyDelete
 9. சேலத்துலயும் இதே மாதிரிதான் கொழுந்துவிட்டு அனல் பறக்குது .இதுக்கும்கூட கண்ணகி சம்பந்தபட்டிருப்பாங்களோ ???
  தம+

  ReplyDelete
  Replies
  1. அது அந்தூருல..வேறு யாராவது இருக்கும்.மதுரைக்கு கண்ணகிதான் காரணம்.

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com