வியாழன் 14 2015

ராமன் செத்தா..எரிப்பாங்களா? புதைப்பாங்களா???

படம்-www.vinavu.com

ஏண்டா....ராமா...!!!
நீ ........செத்தா......
ஒன்ன எரிப்பாங்களா..?
புதைப்பாங்களா...டா..??

ஏன்?? கேட்கிறேன்னா..
நீ தர்மத்தை அழித்து
அதர்மத்தை நிலை
நாட்டி இருக்கிறயாம்டா..!!

நாங்க செத்தா
எங்கள எரிக்கிறாங்களா?
இல்ல புதைக்கிறாங்களா..??
அதுவுமில்லாம  அனாதை
பொணமுன்னு தூக்கி
வீசுறாங்களான்னு தெரியலடப்பா..!!


நிதி வென்றது
நீதி  தோற்றதுன்னு
எல்லா தின
பத்திரிக்கையிலும் கலர்
கலராக படம்
 போட்டு  ஒன்ன
ரெம்பவும் பாராட்டுறாங்கயடா...!!!

அதனால்தான்டா..ராமா....
ஒன்ன கேட்கிறேன்டா
நீ........ செத்தா........
ஒன்ன புதைப்பாங்களா...?
 இல்ல எரிப்பாங்களா ????

12 கருத்துகள்:

  1. அரைகுறையாய் எரிச்சிட்டு புதைக் குழியில் தள்ளுவார்கள் :)

    பதிலளிநீக்கு
  2. சிலபேர் பொணம் காணாமல் போயிடுதே.... அதெப்படி நண்பா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதையும் ராமனிடம்தான் கேட்கவேண்டும் நண்பரே....

      நீக்கு
  3. நீதியும் நிதியும் காதலித்து
    உடலுறவு கொள்வதால் - அதற்கு
    பிறந்த தீர்ப்புகளும் ஊனமே!

    பதிலளிநீக்கு
  4. செத்த பிறகு என்ன பன்னினால் என்ன? நமக்கு என்ன கவலை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன பன்னினால் என்ன? எதுக்கு கவலை பட்டுகிட்டு...இதுவும் சரிதான்.

      நீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...