புதன் 13 2015

அண்ணே..நீங்க ..தீர்க்கதரிசிண்ணே.....!!!!

படம்-theergadharisi.blogspot.com


டேய் அண்ணனுக்கு
லட்டு ஜிலேபியோட
அல்வாவும் கொடுங்கடா......

அண்ணே..வாங்கிங்கண்ணே...
சும்மா வாங்கிங்கண்ணே...
அந்த அல்வா வான்னு
நிணச்சு பயப்படாதிங்கண்ணே..
பயப்படாம சாப்பிடுங்கண்ணே.....

டேய்...அண்ணனுக்கு
அல்வா கொண்டாங்கடா....
அண்ணனே அல்வா
வேணாமுன்னு அப்படிதாண்டா
சொல்லுவாரு...  டேய்.
அண்ணனக்கு அல்வா
கொடுங்கடா.........

அண்ணே..நீங்க சொன்னது
தப்பாம அப்படியே நடந்திருச்சுண்ணே.
எப்படிண்ணே அவ்வளவு கரிகிட்ட
திர்க்கதரிசனமா சொன்னிங்கண்ணே..

ஊருக்கு ரெண்டு நல்லவங்க
மட்டுமே இருக்கும்
நம்ம  நாட்டோட
வகிசிய அப்படியே பிட்டு
பிட்டு வச்சிட்டீங்கண்ணே....

அப்போதிலிருந்து இப்போ
வரைக்கும் நீங்க சொன்னது
தாணே நடந்திட்டு இருக்கு
அண்ணே நீங்க உண்மையிலே
பக்கா தீர்க்கதரிசி..தாண்ணே...

அண்ணே..அப்படியே உங்க
தீர்க்க தரிசனத்துல நான்
எப்ப... மந்திரி... பதவி
ஏற்கப் போறேன்னு சொன்னீங்கன்னா..
உங்களையும் கோயில் கட்டி
கும்பிடுவதோட..உங்களுக்கான
காணிக்கையையும் தவறாமல்
செலுத்தி விடுவேண்ணே....

12 கருத்துகள்:

  1. அது தெரிஞ்சா, இவர் ஏன் ஜோசியம் சொல்லிகிட்டு அலையப் போறார் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு தெரிஞ்சுது...அந்த மந்திக்கு தெரியலையே.....

      நீக்கு
  2. பதில்கள்
    1. எது நடக்க வேண்டியதோ....அது நன்றாகவே நடந்து முடிந்து கொண்டு இருக்கிறது நண்பரே......

      நீக்கு
  3. அந்த சோசியர் நம்பர் இருந்தால் கொடுங்களேன் நண்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மந்திரியாக பதவி ஏற்று முடிகிற வரைக்கும் அவருடைய நம்பரை யாருக்கும் தரக்கூடாது என்று இப்பவே உத்தரவு போட்டு இருக்காராம். எதுக்கும் தாங்கள் சார்பாக காணிக்கை செலுத்தி கேட்டு பார்க்கிறேன் நண்பரே மட்டுமே தெரியும் .

      நீக்கு
  4. எண்ணம் போலவே தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  5. எப்ப... மந்திரி... பதவி
    ஏற்கப் போறேன்னு சொன்னீங்கன்னா..
    உங்களைக் கும்பிடுவதோட...
    உங்களுக்கான காணிக்கையையும்
    தவறாமல் செலுத்தி விடுவேனண்ணே...
    இப்படியே நாடு போனால்
    நம்மாளுகள் என்னாவது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆயிரத்தெட்டு வழிகள் இருக்கையிலே ...நம்மாளுக்கு வழியா தெரியாம இருக்கும்...

      நீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....