படம்- |
2022ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம்
மெகாவாட் சூரிய ஒளி பெற
இலக்கு நிர்ணயிப்பு..
நகரத்தில் இரண்டு கோடி வீடுகளும்
கிராமத்தில் நான்கரை கோடி வீடுகளும்
கட்டித் தரப்படும் ………
நாள்ஒன்றுக்கு 30 கிலோமீட்டர்க்கு
சாலை அமைக்கப்படும் …….
இதுமட்டுமா......
ஏழு கோடி கழிப்பறைகள் கட்டி
முடிக்கப்படும் என்று மேக் இன்
நாயகர்கள் அறிவித்து உள்ளார்கள்.
கேப்பையில் நெய் வடிகிறது
என்று சொன்னால் நம்புகிறவர்கள்
நம்பி நம்பியே சாகலாம்.......
யாமறியேன் பராபரமே...!
பதிலளிநீக்குதங்களுக்குதெரியாவிட்டால் கடவுளுக்கும் தெரியாதே...
நீக்குகேட்க நல்லாத்தான் இருக்கு.....
பதிலளிநீக்குசீனி என்று கையில் எழுதி வைத்துகொண்டு.. கையை சுவைத்துப் பார்த்தால் இனிக்காதே...
நீக்குசொல்லி பலநாட்கள் ஆகிவிட்டதே ,இது வரை எதை நிறைவேற்றியுள்ளார்கள் :)
பதிலளிநீக்குநிறைவேற்றாமல் இருப்பதுதான்..வளர்ச்சி......
நீக்குஅரசியலில் இதெல்லாம் சகஜம்தானே!
பதிலளிநீக்குஅப்படி நிணைக்குமளவுக்கு பழககப் படுத்தி விட்டார்கள்
நீக்குநல்ல முயற்சியாகவே இருக்கட்டும் அது ஒரு புறம் நடப்பதாகவே இருக்கட்டும்...ஏற்கனவே இருக்கற பிரச்சனைகளைத் தீர்க்காமல்...ஏற்கனவே இருக்கற ரோடுகளைச் சரி பண்றதே இல்ல....ஏற்கனவே இருக்கும் ஏழைகளின் வீட்டில் கூரை இல்லையாம்...மழை ஒழுகுகின்றதாம்....ஏற்கனவே இருக்கும் பொது கழிப்பறைகள் மூடிக் கிடக்கின்றனவே...
பதிலளிநீக்குபுதிய மொந்தையில் பழைய கள்ளுதான்.....
நீக்குவணக்கம் வலிப்போக்கரே,
பதிலளிநீக்குநல்ல பழமொழி,,,,,,
நன்றி
இப்படி ஆகிவிட்டது நிலைமை.....
நீக்கு