பக்கங்கள்

Friday, August 14, 2015

அவன் குடிக்காமல் இருப்பது தற்காலிகம்தான்.

Image result for குடிகார சமூகம்,
படம்-www.tutyonline.ne
1
பட்ம்-வினவு


2
படம்- வினவு3
படம்- வினவு


ஒரு சமூகத்தையே
குடிகார சமூகமாக
மாற்றிய ...மாறிய
பிறகு அந்த
குடிகார சமூகத்தில்
இருக்கும் ஒருவர்
தெருவுக்கு தெரு
குடிகார னாக ஆக்கும்
கடை திறந்து
இருந்த பொழுதும்
நான்  குடிக்காதவன்
என்று  பீத்திக்
கொள்வது அந்த
குடிகார சமூகத்தில்
அது தற்காலிகம் தான்.

8 comments :

 1. வணக்கம்,
  உண்மைதான்,

  ReplyDelete
 2. சரியான வார்த்தை நண்பரே...

  ReplyDelete
 3. குடிக்காம வீட்டை விட்டு வெளியே வந்தா கேஸ் போடுவாங்களோ :)

  ReplyDelete
  Replies
  1. சந்தேகமேவேண்டாம் கேஸ் போடுவாங்கே.....

   Delete
 4. குடி இப்படி ஆட்டிப் படைக்கின்றதே!

  ReplyDelete
 5. ஆட்சியாளர்களால்தான் குடி ஆட்டிபடைக்கபடுகிறது அய்யா...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com