பக்கங்கள்

Sunday, August 02, 2015

எருமைகள் ஒன்று சேர்ந்தால்....காட்டு ராஜாவை என்ன...
எருமைகள் ஒன்று சேர்ந்தால்
காட்டு ராஜாவை என்ன
நாட்டு ராஜாவையே தூக்கி
அடித்து ஓட ஓட விரட்டலாம்.

10 comments :

 1. ”ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்
  உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
  ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
  ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ”
  - என்னும் பாவேந்தரின் கவிதை உங்கள் பதிவுக்கு பொருத்தமாய் அமையும் என எண்ணுகிறேன்...
  http://www.thamizhmozhi.net (தமிழ்மொழி.வலை)

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் எண்ணவதும் சரிதான் நண்பரே.. தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி!!

   Delete
 2. வணக்கம் வலிப்போக்கரே,
  எருமைகள் ஒன்று சேரனுமே,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. காட்டு எருமைகளே...!! ஒன்று சேர்ந்துவிட்டன... நாட்டு எருமைகள் ஒன்று சேராமலா....இருக்கும்......

   Delete
 3. எனக்கு காணொளி வேலை செய்யவில்லையே நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. நாட்டு எருமைகள் ஒன்று சேர்ந்து நாட்டு ராஜாவை தூக்கி அடித்து ஓட ஓட விரட்டி விடும் என்ற பயத்தில் அந்தக் காணொளியை you tube லிருந்தே தூக்கி விட்டார்கள் நண்பரே... எனக்கு பதிலாக அவர்களே ! மன்னிப்பு கேட்டுவிட்டாரகள் நண்பரே...

   Delete
 4. காணொளி எரர் என்று வருகின்றதே! நண்பரே!

  ஹஹஹ் ஆனாலும் கருத்து புரியுது...எருமைங்க ஒண்ணு சேரணுமே!!! சேராததுனாலதானே ராஜாங்க அரசாங்கம் ஆட்டிப் படைக்குதுங்க....அத தங்களுக்கு சாதகமா எடுத்துக்கிட்டு .அவங்களும் எருமைங்கள நல்லா ஓட்டி ஏமாத்திக்கிட்டுருக்காங்க...அவங்களுக்கு பஞ்சந்தந்திரக் கதை தெரியாதாக்கும்....சிங்கமும், 5 எருமைகளும் அப்படின்ற கதை...னாம மட்டும்தான் கதை படிச்சுருப்போமா என்ன..

  ஆனா பாருங்க கூட்டமா இருந்த எருமைங்கள்ல ஒரு எருமையக் கடிச்ச சிங்கத்த இன்னுரு எருமை போயி தாக்குது பாருங்க...விரட்டிடுச்சு...அன்டஹ் வீடியோதானே நீங்க இங்க கொடுத்துருக்கீங்க.? யூடூயூப்ல இருக்குது...நாங்க பாத்துருக்கோம்...இங்க ஏன் வரலைனு தெரியலையே...செம....ஆனா 6 அறிவு எருமைங்கள்க்கு அதெல்லாம் புரியாதுங்கோ....

  ReplyDelete
  Replies
  1. பயத்தில் அந்தக் காணொளியை you tube லிருந்தே தூக்கி விட்டார்கள் நண்பரே... நன்றி!

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com