பக்கங்கள்

Sunday, August 02, 2015

ஒரு தாயின் அதீத நம்பிக்கை......

படம்-tamil.oneindia.com


சிவராஜன் பாட்டரி வாங்கி
வரச் சொன்னார் என்பதை
மட்டும் பதிவு செய்து
எதற்காக என்று தெரியாது
என்ற வாக்கியத்தை பதிவு
செய்யாமல் விடும் சிபிஐ
அதிகாரிகள் நிறைந்த நாட்டில்

ஒரு தாய் தன்மகன்
வெளியில் வருவான்
என்று அதீத நம்பிக்கையில்
காத்திருக்கிறார்.


17 comments :

 1. வேதனையாக இருக்கிறது நண்பரே....

  ReplyDelete
 2. மனம் கலங்கியது
  காணொளி பகிர்வுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி! நண்பரே....

   Delete
 3. அந்தத் தாயின் வேதனை சீக்கிரமே தீர வேண்டும். நம்பிக்கை நிறைவேறட்டும்.

  ReplyDelete
 4. நல்லது விரைவில் நடக்கட்டும்...

  ReplyDelete
 5. நம்பிக்கை நிறைவேறும் என எதிர்பார்ப்போம்.

  ReplyDelete
 6. பாவம் அந்தத்தாய்! அவரது நம்பிக்கை நிறைவேற வேண்டும்..நண்பரே!

  ReplyDelete
 7. அற்புதம்மாள் சொல்வதிலும் நியாயம் இருக்கே !

  ReplyDelete
  Replies
  1. இருக்கட்டும் அதற்கென்ன என்கிறார்கள். கொடூரர்கள்....

   Delete
 8. நம்பிக்கைதான் வாழ்க்கை.

  இது வாழ்க்கை முடியாது என்னும் நம்பிக்கை.

  தொடர்கிறேன்.

  ReplyDelete
 9. அந்த நம்பிக்கையில்தான் அநதத் தாய் இருக்கிறார்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்............!!!! முகவரி. valipokken@gmail.com