பக்கங்கள்

Thursday, August 20, 2015

அவர்கள் ஒன்று சேர்ந்தால் .......என்ன நடக்கும்...

படம்--ammanastrology.blogspot.com/..


சூரியனும் சந்திரனும்
ஒன்று சேர்ந்தால்..
என்ன நடக்கும்...??


ஏய்... அய்யா...
 ஐம்பது நிமிடம்
என்ன நடந்தது
என்று கேட்டதற்கு
செறுப்பு. துடைப்பம்
உருவப் பொம்மை
எரிப்பு நடக்கிறது.

கீழத்தெரு சூரியனும்
 மேலத்தெரு சந்திராவும்
அவர்கள் ஒன்று
சேர்ந்தால்  இங்கு
சாதி வெறியர்களால்
வெட்டு குத்து
நடக்கும் ஏன்?
கொலையும் நடக்கும்......!!!!
10 comments :

 1. நடக்கும், நடக்கும் எல்லாம் நடக்க மட்டுமா செய்யும் செருப்பும் பறக்கும்.
  தமிழ் மணம் பட்டை எங்கே...

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மணம் பட்டை காணாமல் போவதும் நடக்கும் நண்பரே...

   Delete
 2. தமிழ் மணம் பட்டை வந்துவிட்டது. ஓட்டு போட்டுவிட்டேன்.

  ReplyDelete
 3. உண்மைதான் நண்பரே! ஹஹஹ் ஆமாம் தமிழ்மணப்பட்டை காணாமல் போய்விட்டது எங்களுக்கும் கூட ஏன் கில்லர்ஜிக்கும் காணாமல் தான் போயிருந்தது...வந்துவிட்டதா என்று பார்க்க வேண்டும்....போடலைனா மீசைக்காரர் முறுக்கிக் கொண்டு வந்துவிடுவார் ...எங்களிடம்....ஹஹஹ்

  ReplyDelete
 4. என் தளத்தில் பட்டை இருந்தும் பட்டை (நாமம் ) போடத்தானே செய்கிறார்கள் :)

  ReplyDelete
 5. இந்த லட்சணத்தில் நாடு வல்லரசு ஆகப் போகிறதாம்:)

  ReplyDelete
  Replies
  1. நாடு வல்லரசாகிறது என்று சொன்னால்..பட்டை நாமம் போடப் போறங்கே..என்று அர்த்தம் நண்பரே....

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com