பக்கங்கள்

Friday, August 21, 2015

தமிழ் சமூகத்தை சீரழித்த ஜெயாவின் மரண தேசம்


Graphic1
--பார்க்க....----
ஒவ்வொருத்தருக்கும் ஒரு தகுதி உண்டு . அது போல் அம்மா என்று அழைக்கப்படுபவர்க்கும் ஒரு  தகுதி உண்டு....அம்மா என்று அழைத்து வந்த தமிழ் மக்களுக்கு ஊத்தி கொடுத்து  தமிழ் சமூகத்தை சீரழித்தவரை ..   அம்மா என்று அழைப்பது  (அடிமைகளைத் தவிர )  சுய மரியாதை இழந்ததற்கு சமம்.


அந்த வகையில் புதியகலாசசாரம் வெளியீடான  “டாஸ்மாக்: அம்மாவின் மரணதேசம்” என்று தழிழ் சமூகத்தை சீரழித்தவரை அம்மா என்று தலைப்பிட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை....மற்றவைகளில் கட்டுரைகளில் முழு மனதுடன் உடன் பட்டு வாழ்த்தி வரவேற்கிறேன்.தாங்களும் படித்துப் பாருங்களேன்.....

12 comments :

 1. ஸூப்பர் வீடியோ நண்பா......

  ReplyDelete
  Replies
  1. எல்லா பெருமையும் வினவுக்கே!.... நண்பரே.....

   Delete
 2. எவரை எப்படி அழைப்பதை விட
  குடியை நிறுத்த வழி தேடுவோம்

  புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
  இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
  Replies
  1. பண்புஅறிந்து அழைத்திடுவோம். ...அன்புடன் இணைந்திடுவோம்...

   Delete
 3. வினவுக்கே ஒரு வினவு :)

  ReplyDelete
  Replies
  1. வினவசொல்லியருப்பதால் வினவியிருக்கிறேன்.. நண்பரே

   Delete
 4. வலிப்போக்கரே,,,,,
  விடியோ பார்க்க முடியல,,,,,,,,,,,,
  அது சரி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி!

   Delete
 5. வீடியோ செம! நண்பரே! படிச்சும் பார்த்துடலாம்...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com