பக்கங்கள்

Tuesday, September 01, 2015

படமும்...கருத்தும்..

முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டை   சேர,சோழ,பாண்டியர்கள்  மூவரும் கூறு போட்டு ஆண்டனர்.

பின்னர் இடையில்  வியாபாரம் செய்ய வந்தவர்கள் கூறு போட்டதை ஒன்றாக சே்ர்த்து வைத்து கோலோச்சினர்.

கடைசியாக... தமிழ்நாட்டில் சமணர்களை கழுவேற்றிய  கூன் பாண்டியன் வம்சத்து மரபு மீறாமல் சட்டமன்ற கூன் பாண்டியர்களின் படை சூழ ஜெ. ஜெயலலிதா என்று அறியப்படும் கோமளவல்லி ஜெயராம்..போதையும் போலீசும் துணை கொண்டு   ஆட்சி புரிந்து வருகின்றார்.

அதை விளக்கும் படமும் கருத்தும்..
அம்மா சட்டமன்றம்
தமிழநாட்டு சட்ட மன்ற கூன் பாண்டியர்கள்.

தலைவியின்  ஜனநாயக பாரம் தாங்காமல் சரிந்து கிடக்கும் சபாநாயகர் ‘கூன் பாண்டியன்

16 comments :

 1. இப்படி குனிவதற்கு ஏதாச்சும் சிறப்பு நிபுணரை கொன்டு பயிற்சி அளிப்பார்களோ !?? நாம் குனிந்துதானே குத்தினோம்??? அதன் பலன்தான் நண்பரே!!!!

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் கூன் பாண்டியன் பரம்பரை நண்பரே....

   Delete
 2. அடடே என்ன அழகு எத்தனை அழகு

  ReplyDelete
  Replies
  1. அழகை ரசிக்க தெரிந்த தங்களுக்கு நன்றிகள் !!

   Delete
 3. மூன்று முடிச்சு போட்டிருந்தலாவது ஒரு வேல குனிஞ்சுருப்பாங்களோ!!!

  ReplyDelete
  Replies
  1. இந்த கூன் பாண்டியர்கள் முடிச்ச அவிக்கி என்பதால் மூன்று முடுச்சு போடவில்லை என்று நிணைக்கிறேன்......

   Delete
 4. கூந்தான் பலசொத்தைக்குவிக்க உதவு)))

  ReplyDelete
  Replies
  1. குனிந்து வேலை செய்து கூலி கிடைக்காமல் அல்லாடும்போது.... கூனிந்தே சொத்துக்களை குவிப்பது இங்குதான் சாத்தியம்..

   Delete
 5. கூன் விழுந்து குவித்துக்கொள்கின்றார்கள் பல சொத்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. குனிந்து வேலை செய்து கூலி கிடைக்காமல் அல்லாடும்போது.... கூனிந்தே சொத்துக்களை குவிப்பது இங்குதான் சாத்தியம்..

   Delete
 6. ஹா.... ஹா... ஹா..

  எவ்வளவு குனிய முடிகிறது என்பதுதான் முதற்கட்ட தகுதி!

  ReplyDelete
  Replies
  1. குனிவதில் தகுதி பார்க்கும் முதல்வரே...ஒப்பற்ற முதல்வர்.

   டமிலர்கள் புன்னியம் செய்தவர்கள்.....!!!!

   Delete
 7. ஆஹா தொப்பையுள்ளவர்களால் இவ்வளவு குனிய முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. சிரமம் தான்.. அந்த சிரமத்தை தவிர்க்க முன்கூட்டியே பயிற்சி எடுத்து இருக்கிறார்கள் என்று செய்தி...

   Delete
 8. சரித்திரம் திரும்புதா :)

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com