பக்கங்கள்

Wednesday, September 30, 2015

துன்பம் வந்த வேளையிலே........

படம்-கடற்கரை..அன்று....

துன்பம் வரும்
வேளையில் சிரியுங்கள்
என்று எழுதி
வைத்து விட்டு
போனார் அவர்.........

இன்று...

 துன்பம் வந்த
வேளையில நான்
எப்படி சிரிப்பது
எங்கே சிரிப்பது
முட்டினாலும் சரி
மோதினாலும்  சரி
என்னுாள் சிரிப்பு
வரலியே அய்யா...
பொசுகென்று வந்து
நிற்கும்  கண்ணீரையும்
அழகையையும் அடக்கத்தான்
முடியவில்லையே அய்யா.............


15 comments :

 1. Replies
  1. நானும் முயன்றுதான் பார்க்கிறேன்... முடியவில்லையே... நண்பரே

   Delete
 2. அழுகையும் நல்லதுதான் உடம்புக்கு நண்பரே!! அன்பால் இருப்பவர்களுக்கூட அழலாம்! அறியாத மனிதர்களை கண்டு அழலாம்! வலியால் துடிப்பவரை கண்டு அழலாம்! சமுக கோபத்தை கண்டு அழலாம்! துக்கத்தை மறக்க மனிதனின் வடிகால் அழுகைதான் நண்பரே அருமருந்து!

  ReplyDelete
  Replies
  1. அரு மருந்தான அழுகையின் போது என் முகம் வீங்கி விடுகிறதே... நண்பரே..........

   Delete
 3. சிரித்தாலும் கண்ணீர் வரும் அழுதாலும் கண்ணீர் வரும் என்பதால் அப்படி சொல்லி இருப்பாங்களா ?

  ReplyDelete
  Replies
  1. சிரித்தால் ஆனந்தக் கண்ணீர்... அழுதால் துன்பக் கண்ணீர் நண்பரே........

   Delete

 4. அருமை. வெற்றி பெற வாழ்த்துகள்.
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வெற்றி! என்பது என் அகராதியிலேயே இல்லையே நண்பரே....

   Delete
 5. அன்றும் இன்றும்
  எத்தனை மாற்றங்கள்!

  ReplyDelete
  Replies
  1. மாற்றம் என்பது உண்மைதான் எதற்கும் அழாதவனைக்கூட அழ வைத்து விடுகிறது..நண்பரே....

   Delete
 6. கண்ணீர் தான் முன்னிற்கும்,,,,
  அமைதிக்கொள்ளுங்கள் நண்பரே,,,,

  ReplyDelete
  Replies
  1. பல வேலைகளில் கவனத்தை செலுத்தி முயன்றுதான் வருகிறேன் நண்பரே............

   Delete
 7. காரணம் தெரியவில்லையே!

  ReplyDelete
 8. என் தாயார்இறந்துவிட்டார்கள் அய்யா....

  ReplyDelete
 9. மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள் நண்பரே! புரிகின்றது அன்னையின் இழப்பு....ஆனால் என்ன செய்ய முடியும்..பிறந்தவர்கள் என்றேனும் ஒரு நாள் நிரந்தரமாகப் பிரிந்துதானே ஆக வேண்டும்....அதுதானே இயற்கையின் நியதி...மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள் நண்பரே!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com