பக்கங்கள்

Thursday, October 01, 2015

அனாதை ஆனவன்...

படம்--வாடி நிற்கும் அனாதை
அன்று அவன்
தந்தை இல்லா
பிள்ளை.............

இன்று இவன்
தாய் இல்லா
தனயன்.........

 இனி என்ன
அவன் என்ற
இவன் தாய்
தந்தை இல்லா..
வாடி வதங்கி
நிற்கும் அனாதை


16 comments :

 1. வாடி வதங்கி நிற்கும் அனாதைக்கு
  வடித்த கவிதை பசுமை தோழரே!
  நன்று! நன்றி!
  த ம 1
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 2. வருந்தாதீர்கள் நண்பரே வலை நண்பர்கள் இருக்கிறோம்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்க்கையின் ஓடத்தில் இது வருந்தும் நிலை நண்பரே....

   Delete
 3. நண்பரே மனம் அமைதி கொள்ளுங்கள்! அனாதை என்று பார்த்தால் இங்கு எல்லோரும் அனாதைதான்! சுற்றம் நட்பு உறவு நாங்கள் இருக்கும் போது ஏன் நண்பா மனக்கலக்கம்?!

  ReplyDelete
  Replies
  1. மனக்கலக்கம் மனித பிறவிக்கு மட்டும் உரித்தானதாம் நண்பரே.......

   Delete
 4. Replies
  1. இந்த வேதனை மனித பிறவிக்கு அடையாளமாம் அய்யா.....

   Delete
 5. ஏன் இந்த சோகம்? சோகம் ரொம்ப அப்புதே...நலம் தானே! வேலைப்பளு...அதனால்தான் பல பதிவுகளுக்கு வர இயலவில்லை...

  ReplyDelete
  Replies
  1. நோயால் பீடிக்கப்பட்டவர். சிறிது நாள் அவதிப்பட்டே ஆகவேண்டும் என்பது விதி... அந்த விதிக்கு அப்பாற்பட்டவர் யாருமில்லை அய்யா...

   Delete
 6. அமைதிக்கொள்ளுங்கள் நண்பரே,,,,,,,

  ReplyDelete
  Replies
  1. சிறிது நாளைக்கு வேதனையும் துயரமும் இருந்ததால் அமைதி வருமாம் நண்பரே.....

   Delete
 7. புத்தரின் போதனையை நினைவு கொள்ளுங்கள்..இறப்பு இல்லாத .... (

  ReplyDelete
 8. நீங்க சொன்னது உண்மை தான், கவலை தான் நண்பர்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com