பக்கங்கள்

Saturday, October 10, 2015

முனைவர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் கருத்துக்கள்......

முனைவர்
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்அம்பேத்கர் கருத்துக்கள்[தொகு]

'எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை…

நாய்கள்பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர்  பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? 

இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். 

யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’

1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.8 comments :

 1. உண்மைதான் நண்பரே! ஆனாலும் வறியவர்களை இன்றும் பணமுள்ளவர்கள்தான் ஆள்கிறார்கள்! அவர்களுக்கு மலைபோல திட்டங்கள் இருந்தும் இன்றும் இந்த சமூகம் ஒதுக்கிவிட்டதா? என தெரியவில்லை நண்பரே!!

  ReplyDelete
  Replies
  1. வாய்ச் சொல்லில் ஏமாற்றும் வித்தகர்களாக ஆட்சியாள்வோர்கள் வளர்ந்து விட்டார்கள் நண்பரே....

   Delete
 2. இந்த அசிங்கத்தையா தூக்கி பிடித்துக்கொண்டு அழித்தார்கள்? அழிக்கிறார்கள்?

  என்ன செய்யப் போகின்றீர்கள்? எதிர்த்து நிற்க போகின்றீர்களா? அல்லது இணங்கிப்போகப் போகின்றீர்களா?

  அனைவரும்
  க்ளிக் செய்து >>> “இங்கே" <<<< படித்து சிந்தியுங்கள்.

  .

  ReplyDelete
  Replies
  1. சிந்தனை உள்ளவர்கள் படித்தால் கண்டிப்பாக சிந்திப்பார்கள் நண்பரே....

   Delete
 3. அவர் என்றோ சொன்னது ,இன்றும் நிலைமை முற்றிலும் மாறவில்லை என்பது வருத்தம் தரும் உண்மை !

  ReplyDelete
  Replies
  1. நாடு வல்லரசாக மாறும் போது இதெல்லாம மாறும் என்று எதிர்பா்க்ககூடாது போலிருக்கிறது...

   Delete
 4. ம்ம்ம் என்னத்த சொல்ல?

  ReplyDelete
  Replies
  1. சொல்லாமலும் இருக்க முடியவில்லை நண்பரே....

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com