திங்கள் 12 2015

கேள்வி இங்கே.. !!!...பதில். எங்கே...???

மேலும் அறிய......கிளிக் செய்க...

பசுவின் பிள்ளைகளே?


ஆர்.எஸ்.எஸ், இந்துமுண்ணணி, பீ.ஜே.பீ காரர்கள் யாருக்கேனும் 

இந்து மதத்தை அனைவரும் அறிய ரிக், அதர்வன, யஜீர் வேதங்களை

 வால்மீகி ராமாயணம், பகவத் கீதை ஆகியவற்றை அப்படியே தமிழில்

 மொழி பெயர்த்து google play store ல் பதிவேற்ற திராணி உள்ளதா?
**************




பசுவைக் கோமாதா என்றும் அதன் உடலில் 33 கோடித் தேவர்கள் 

குடியிருக்கிறார்கள் என்றும் கூறுபவர்கள், அது செத்தால் மட்டும் 

தூக்கிச் செல்வதற்குப் பறையர்களையும், சக்கிலியர்களையும் 

அழைப்பது ஏன்?




பூதேவர்களான பார்ப்பனரும், உயர் சாதியினரும், கோமாதா பஜனை 

பாடும் சங்கராச்சாரியும், இராம.கோபாலனும் H.ராஜாவும் – செத்த 

கோமாதாவைத் தூக்கி அடக்கம் செய்து தமது ‘இந்து’ உணர்வை 

நிரூபிக்கட்டும்.

8 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பரே! பேசுவதையும் எழுதுவதையும் அப்படியே எதார்த்த வாழ்வில் எதிர்பார்க்கலாமா?
    ஆனாலும் இது தெரியாத நாம்தான் நம்பி ஏமாறுகிறோம்!
    செய்வதையும் சொல்லமாட்டாங்க! சொன்னதையும் எப்பவும் செய்யமாட்டாங்க!!

    பதிலளிநீக்கு
  2. கேட்டீர்களே ஒரு கேள்வி நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படி!! சரியான போடு!!!

    அட, எச்.ராசாவும் அவர் கூட்டாளிகளான பிறரும் தாங்களே இறங்கிக் கூட மாட்டுப் பிணத்தைச் சுமக்க வேண்டா! தாங்கள் இறந்தால் தூக்கிச் செல்வதற்கெனவே தங்கள் சாதியிலேயே கங்காளப் பார்ப்பனர் எனத் தனிப் பிரிவு ஒன்றை வைத்திருக்கிறார்களே? தங்கள் உடம்பை விடப் பன்மடங்கு உயர்வானதாக அவர்கள் கருதும் மாட்டுப் பிணத்தை எடுத்துச் செல்லக் குறைந்தது அவர்களையாவது பயன்படுத்தலாமே? மாட்டுக்கறி உண்ணும் பழக்கம் உடையவர்களை இதற்குப் பயன்படுத்துவானேன்? அப்புறம் அவர்கள் அதன் தோலை உரித்து விட்டார்கள், காலை உடைத்து விட்டார்கள் என அவர்களைப் போட்டுச் சித்திரவதைப்படுத்துவானேன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் எதற்கும் ஒரு (சூது)ஆகமம் வைத்திருப்பார்கள் நண்பரே........

      நீக்கு
    2. ஆம் நண்பரே! அதுவும் தமிழ்நாட்டுக்கெனத் தனியாகவே வைத்திருப்பார்கள்!

      நீக்கு
    3. தாங்கள் சொல்வது படிதான் வைத்திருக்கிறார்கள் நண்பரே...

      நீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....