பக்கங்கள்

Saturday, October 24, 2015

காற்று வாங்கப்போனேன்.... ஒரு புலம்பல் கேட்டு வந்தேன்.

படம்-
தமிழ் நாட்டின்
புர்ச்சி நடிகனே!
தமிழ் நாட்டு
சிம்மா சனத்தில்
அமர்ந்து கோலோச்சி
செத்துப் போனவனே!!

நீ அமர்ந்து
இருந்த சிம்மா
சனத்தில்  ஒனக்கு
பொறவு  அதில்
அமர கன்னடத்து
பைங்கிளி ஆன
மோர்க் காரியை
உட்கார  வைத்து
பிறவு செத்து
இருந்தால் தமிழ்
நாட்டு குடிமக்கள்
அனைவருக்கும்
 இலவசமாக மோராவது
 கிடைத்து இருக்கும்  .


செத்தும் கெடுத்த
மலையாளத்து மேனனே
அந்த மோர்க்
காரிக்கு பதிலாக
அதே ஊரின்
சரக்கு விக்கிற
பீர் காரியை
உட்கார வைத்து
விட்டு சென்றாயே
பாவி .......மனுசரே..

சரக்கு விக்கிற
பீர் காரியிடம்
வம்பாடு  பட்டு
உழைத்த காசெல்லாம்
தினசரி கொடுத்தும்
வேல  இல்லா
நாளில் கடனுக்கு
கூட  ..பீர்
கிடைக்காமல்  செய்து
விட்டாயே அய்யா.
புர்ச்சி தலீவனே..
படம்-www.mayyam.com


8 comments :

 1. ஏற்கனவே நாடு நட்டத்துலதான் நடக்குதாம்! அவங்கவூட்டு சொந்த காசுலதான் கவர்மெண்டே நடக்குதாம்! ஒசியுல பீர் குடுத்தா என்னாவது????

  கொள்கை தெரிஞ்சா திமுக
  குனிய தெரிஞ்சா அதிமுக!!!

  அதிகமா குடிச்சததால குடும்பத்துல புலம்பறாங்க சிலர்

  அதிமுக எப்படா ஒழியும்னு புலம்பறாங்க சுலர்
  டாஸ்மாக் ஒழிஞ்சிடுமேனு புலம்பறங்க சிலர்
  எல்லாம் செவிடன் காதுல ஊதின சங்குதான் நண்பரே!!

  ReplyDelete
  Replies
  1. என்னாது சொந்த காசுலதான் கவர் மெண்ட்டு நடக்குதா...??? அப்போ, மிக்ஸி, கிரைண்டரு, பேனு எல்லாம் சொந்த க் காசுல தான் கொடுக்கிறாங்களா...நண்பரே...

   Delete
 2. ஸூப்பர் நண்பரே மிகவும் ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. இப்படியும் அறிவாளி குடிமகன்கள் இருக்குறாங்கே நண்பரே...

   Delete
 3. இப்போ புலம்பி என்ன ஆகப் போகிறது:)

  ReplyDelete
  Replies
  1. எதோ..புண்பட்ட மனதை, பீர் கிடைக்காத குறையை ..இப்படி புலம்பி தீத்துகிறார் நண்பரே..

   Delete

 4. சிந்திக்க வைக்கிறியள்
  தொடருங்கள்
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!