பக்கங்கள்

Friday, October 23, 2015

ரோஜா மலரும்....முல்லை மலரும்,,,,,,பார்த்தேன்
 கேட்டேன் 
பாடிப் பார்த்தேன்.

பாருங்கள் 
கேளுங்கள்
பாடிப் பாருங்கள்

பழைய பாடல்களை கேட்க தூண்டிய
நண்பர் கில்லர்ஜீயின்
ஆடியோ கேஸட்க்கு நன்றி!
1.ரோஜா ...மலரே..ராஜகுமாரி2. முல்லை மலர்.மேலே...

10 comments :

 1. இரு பாடல்களுமே அருமையான. பாடல்கள் நண்பரே! ஆனால் இப்ப காதை கிழிக்கும் பாடல்தான் பலரின் பேவரிட்!!!

  ReplyDelete
  Replies
  1. அன்றைய பாடல்களையே... இப்பொழுதான் கேட்கிறேன் நண்பரே..... இன்றைய பாடல்கள் வந்து சில நாளில் மறைந்து விடும் நண்பரே...

   Delete
 2. செவிக்கு இனிமை
  செந்தமிழுக்கு பெருமை
  நன்றி தோழரே!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. பாடல்கள் கேட்கும் ஆசையை தூண்டிவிட்ட நண்பர் கில்லர்ஜீக்குத்தான் தங்களின் நன்றி! சேரும் நண்பரே...

   Delete
 3. அருமையான பாடல்கள்.

  ReplyDelete
 4. முதல் பாடலைவிட இரண்டாவது மிகவும் நான் ரசிக்கும் பாடல் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. காய் ந்த மாடு கம்பக்கொல்லையில் புகந்த மாதிரி எந்தப் பாட்டை பதிவு செய்வது தெரியாமல்... விழித்து கடைசியாக தேர்வு செய்தது நண்பரே.........

   Delete
 5. சாகாவரம் பெற்ற பாடல்கள்:)

  ReplyDelete
  Replies
  1. பாடல்களை கேட்ட பிறகுதான் தெரிந்தது நண்பரே எழுதியவர்கள் .. பாடியவர்கள், வாய் அசைத்தவர்கள். படமெடுத்தவர்கள் எல்லோரும் போய் சேர்ந்தாலும் இந்தப்பாடல்கள் சாகாவரம் பெற்றவை என்று

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com