பக்கங்கள்

Friday, November 27, 2015

ஒரே நாளில் கலைந்த காதல்......

படம்-Tolstoy. After the Ball. Stories.

நடன விருந்தொன்றுக்கு சென்றான் ஒரு இளைஞன். அங்கே ஒரு பெண்ணை பார்க்கிறான். பார்த்தவுடன் அவள் அழகால் கவரப்படுகிறான். அதன் விளைவாக அவளிடமும் அவளது தந்தையிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.

அந்த ஆசையுடனே தன் வீடு வந்து சேர்ந்தவனுக்கு அன்றிரவு முழுவதும் அவனுக்கு உறக்கம் வரவில்லை.

மறுநாள் காலை, அவளைப்பற்றிய நிணைவுடனே.. கடை வீதி வழியே சென்றவன்....

ஒருஅப்பாவி ஒருவரை கதற கதற அடித்து ரத்தம் சொட்டச் சொட்ட போலீஸ்காரன் ஒருவன் இழுத்துச் செல்வதைக் காண்கிறான்.

பரிதாபத்துடன் நெருங்கிச் சென்று அந்த அப்பாவியை பார்க்கிறான். அது அவனின்  தூக்கதை கெடுத்த..அவனின் மனம் கவர்ந்த மங்கையின் தந்தை.!!!

அந்த ஒரே  நாளில்....... அவள் மீது கொண்ட அவன் காதல் கலைந்து விடுகிறது.

12 comments :

 1. காதல் கோணம் கோணலாக இருக்குதே.....

  ReplyDelete
  Replies
  1. முதல் கோணல் முடிவு கோணல்தான் நண்பரே.....

   Delete
 2. Replies
  1. ஐயோ ன்னாலும் அய்யய்யோன்னாலும் முடிந்து விட்டது நண்பரே.....

   Delete
 3. புரியலையே,

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆசை 60 நாளுஃ..மோகம் 30 நாளு...மாதிரி ஆசை அரைநாளு.... மோகம் ஒரு நாளு மாதிரி அவனுடைய காதல் ஒரு நாளில் கலைந்து விட்டது நண்பரே....

   Delete
 4. ஏன் இந்த கொலைவெறி :)

  ReplyDelete
  Replies
  1. ரத்தம்சொட்ட சொட்ட இழுத்துக்கிட்டு போன போலீசுகாரன்கிட்டதான் கேட்கனும் ஏன்? இந்த கொலை வெறின்னு....நண்பரே.........

   Delete
 5. Replies
  1. பயத்துல...காதல்...கலைந்தது நண்பரே...........

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com