ஞாயிறு 29 2015

முற்கால காதலும் ....தற்கால காதலும்....







முற்காலத்தில்...

காதலன்  தன்
காதலை நிறுபிக்க
வில்லை முறித்தான்
குதிரையை அடக்கினான்
மாட்டைப் பிடித்தான்.

தற்காலத்தில்...

காதலன் தன்
காதலை நிறுபிக்க
ஒன்றே ஒன்று
மணிப் பர்சில்
பணம் நிரப்பி
இருக்க  வேண்டும்

22 கருத்துகள்:

  1. இது ரொம்ப சுலபம் நண்பரே அரசியல்வாதியானால் போதுமே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல்வாதியா ..... ஆகுவதற்கு பேரன் பேத்தி எல்லாம் எடுத்திருக்கனும் நண்பரே....

      நீக்கு
  2. அப்படியா, யார் பர்ஸ் நண்பரே,

    பதிலளிநீக்கு
  3. யதார்த்த நிலை சொல்லிப்போனவிதம்
    அருமை

    பதிலளிநீக்கு
  4. அன்று ,வீரத்தை விரும்பினார்கள் ,இன்று காசுக்கு சோரம் போகிறார்களே :)

    பதிலளிநீக்கு
  5. எல்லாக் காதலும் அப்படித்தானா வலிப்போக்கரே!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்காலத்தில் பெரும்பாண்மை காதல் அப்படித்தான் இருப்பதால் அந்த பெரும்பாண்மையை வைத்துதான் சொன்னேன் நண்பரே...

      நீக்கு
  6. பணம் படுத்தும் பாடு
    காதல் என்பது எது வரை?
    பர்ஸ் பல் இளிக்கும் வரை!
    அப்படித்தானே வலிப் போக்க்கரே!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதல் என்பது எது வரை?
      பர்ஸ் பல் இளிக்கும் வரை!----------உண்மை நண்பரே......

      நீக்கு
  7. உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் முற்றும் துறந்த முனிவர் என்று யார்கிட்டேயும் சொன்னதில்லை..அதற்க்காக எந்த தப்பும் செய்தது இல்லை .... நண்பரே....

      நீக்கு
  8. வில்லை முறித்துகாட்ட வேண்டும்,அல்லது பர்ஸ் நிரப்பி காட்ட வேண்டும் ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வில்லு ஓல்டு பேஷன்என்றும்.. மணி பர்ஸ் லேட்டஸ் என்று பேசிக் கொண்டார்கள் நண்பரே....

      நீக்கு
  9. அடப்பாவமே! ஹும் அப்போ அது காதலே இல்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுகாதல் என்றுதான் திரைப்படங்கள் ஊதுகின்றன்்அய்யா..

      நீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....