திங்கள் 02 2015

அவர்கள் இரண்டாவதைத் தேர்வு செய்தார்கள்

படம்-Prpc Milton Jimraj

படங்கள்--Prpc Milton Jimraj

14 கருத்துகள்:

  1. அமெரிக்காவில் அவரை கைது செய்திருக்க மாட்டார்களே! இது தமிழ்நாடு! இல்லை இல்லை ....மா நாடு! கோவன் எதை தோர்ந்தெடுத்தார் நண்பரே!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவன் எதை தேர்ந்தெடுத்தார் என்பதை அவர் படத்துடன் உழைக்கும் மக்கள்விடுதலைக்காக போராடுவதையே தேர்ந்தெடுத்தார் எனபதை சுட்டிக்காட்டப்பட்டது நண்பரே

      நீக்கு
  2. மன்னிக்கவும்...என் கருத்துரையில் ஒரு தவறு நேர்ந்து விட்டது....முன்னமிட்ட கருத்தை தயவுசெய்து நீக்கவும்...
    இருவரும் மக்களுக்கானவர்கள்..இருவரையும் ஏற்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலைஞன் என்பவன் அடிமையாக இருந்து கொண்டு மக்கள் விடுதலைக்காக போராட முடியாது நண்பரே...

      நீக்கு
  3. ஆம்!

    இத்தகைய இரு தரப்பினரையும் வரலாற்றில்நாம் பார்க்க முடியும்!
    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. மானமுள்ள யாரும் அதைதான் தெரிவு செய்வார்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மானமுள்ள கலைஞன்தான் விடுதலைக்காக போராட முடியும் என்பது உண்மைதான் நண்பரே.....

      நீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....