பக்கங்கள்

Saturday, December 12, 2015

குமாரசாமிக்கு முன் தோன்றிய குமாரசாமி..


புதிய ஜனநாயகம் ஜூன் 2015
படிக்க--புதிய ஜனநாயகம் – ஜூன் 2015 மின்னிதழ்


உங்களுக்கு நிணைவிருக்கும் 4+3=8 என்ற கூட்டல் கணக்கை கண்டு பிடித்து சொன்னவரை...  இந்த குமாரசாமிக்கு முன்னோடியாக ஒரு குமாரசாமி இருந்திருக்கிறார்.. உங்களுக்கு தெரியுமா.....??? தெரியாதவர்கள் குறும்பட வீடியோவை பாருங்கள்.  தெரியும் குமாரசாமிக்கு முன் தோன்றிய குமாரசாமியை...........

2+2=5 | Two & Two - [MUST SEE] Nominated as Best Short Film, Bafta Film Awards, 2012
22 comments :

 1. ஹாஹாஹா கணக்குபிள்ளை ஸூப்பரு....

  ReplyDelete
  Replies
  1. நம்மூர் கணக்கு பிள்ளைக்கு மு்ன் தோன்றிய கணக்கு பிள்ளை நண்பரே...

   Delete
 2. இவர் ஆங்கில குமாரசாமியோ :)

  ReplyDelete
  Replies
  1. ஈரானில் இருக்கிற ஆங்கில குமாரசாமி நண்பரே.........

   Delete
 3. அருமை.. அருமை..
  த ம 3

  ReplyDelete
 4. ஐயா

  கொமாரசாமிக்குச் சொல்லிக்குடுத்த வாத்தியார் இவர் தானா?

  நல்லா இருக்கனுஞ் சாமி!

  ReplyDelete
  Replies
  1. சிஷ்யரே..நல்லா இருக்கம்போது..சொல்லிக் கொடுத்த குருநல்லாவே இருப்பார் ஐயா....

   Delete
 5. ஹஹ்ஹஹ்ஹஹ்ஹ்..செம...வாழ்க!!! கணக்கு!!! நம்ம புள்ளைங்க கத்துக்காம இருக்கணும்..

  ReplyDelete
  Replies
  1. குரு ...தட்சினை கேட்காமல் இருந்தால்..நம்ம பிள்ளங்க கத்துகிறமாட்டாங்க....

   Delete
 6. இங்கு காட்டிய பயம் காரணம் அல்ல.. வைட்டமின் 'ப' காரணம்.

  ReplyDelete
 7. Replies
  1. வருகைக்கு நன்றி! நண்பரே.....

   Delete
 8. ஒரு வேலை குமாரசாமி தாத்தாவாக இருக்குமோ?

  ReplyDelete
  Replies
  1. அப்படியா..தங்களுக்கு..தெரியுது....???

   Delete
 9. இது நகைச்சுவைக்காக கிடையாது அங்க உள்ள அரசியல் சுழ்நிலைய உணர்த்துவதாக எடுத்துக்கொள்ளலாம்

  ReplyDelete
  Replies
  1. இங்குள்ளஅரசியல் சுழ்நிலைய உணர்த்துவதாக எடுத்துக்கொள்ளலாம்...

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com