பக்கங்கள்

Monday, December 21, 2015

அமைதிப்படைகள் தேவ தூதர்கள் அல்ல......

கோப்புப் படம்: ஏ.பி.
படம்-ஐ.நா. அமைதிப்படை அட்டூழியம்'அதுவும் அமெரிக்க ஐ.நா.வின் அமைதிப் படைகள் தேவ தூதர்கள் அ்லல..

உலகம் முழுவதிலும் போர் நடக்கும் நாடுகளுக்கு ஐ.நாவின் அமைதிப்படைகள்  செல்கின்றதே ..அதன் வேலை என்ன ? ஏதோ ஒரு நாட்டில் அமைதியை ஏற்ப்படுத்த அவர்கள் ஏன்? சிரமப்படவேண்டும்? அப்படி, ஒரு ஆபத்தான பணியை அவர்கள் ஏன் ? விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள்.

இந்தக் கேள்விகளுக்கு அதிர்ச்சியான பதிலைச் சொல்லும் திரைப்படம்தான் ”Whistle Blower"..இந்தப்படம் ஐ.நாவின் அமைதிப்படையின்  கோர முகத்தை உரக்கக்கூறும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படமாகும்.

ஐ.நாவின் அமைதிப்படைகள் ,வெள்ளை சமாதான புறாக்கள் அல்ல, பணம், அதிகாரம், கேளிக்கை இவற்றை மையமாகக் கொண்டு ஒன்றிணையும் அதிகார முகங்களின் சாத்தான் படை. இந்த படையின் அட்டூழியத்தை எதிர்த்து போராடிய ஒரு சராசரி அமெரிக்கப் பெண் காவல் அதிகாரி கேதரின் போல்கோவாக்கின் பயணம்தான் இந்தப்படம்.                              “The Whistleblower ”

நன்றி! புதியகலாச்சாரம்.:- ஹாலிவுட் கவர்ச்சி ஆக்கிரமிப்பு வெளியீட்டிலிருந்து

24 comments :

 1. பிறகு முழு படத்தையும் பார்ப்பேன் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. நல்லது..அவசியம் பாருங்கள் நண்பரே...

   Delete
 2. தலைப்பு நச்!
  பெயரில் மட்டும் தான் அமைதிப்படை! மற்றப்படி?????

  ReplyDelete
 3. எந்த நாட்டு ராணுவமுமே இது மாதிரி விஷயங்களில் இப்படித்தான் நடந்து கொள்கின்றன. அவர்களின் ஆக்கிரமிப்பு எண்ணம், எதையும் கண்டு பயப்படாத தன்மை அந்த குணத்தை அவர்களுக்குக் கொடுக்கிறது என்று ஏதோ ஒரு (ராணுவ) பிரபலம் சொல்லியிருந்ததைப் படித்த நினைவு வருகிறது.

  படமெல்லாம் அதிகம் பார்ப்பதில்லை நண்பரே...

  தம +1

  ReplyDelete
 4. இப்படியுமா நடக்குது?

  ReplyDelete
  Replies
  1. இதைவிட சொல்லாத கொடுமையெல்லாம் நடக்கிறது அய்யா....

   Delete
 5. படத்தை நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.
  ஐநா ,ஐநாவின் அமைதிப்படை என்பதெல்லாம் ஆதிக்க நாடுகள் பலவீனமான நாடுகளை தங்களின் கீழ் அடிமைபடுத்தும் நவீன தந்திரம் என்பதை அறிந்து இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நல்லது..அவசியம் பாருங்கள் நண்பரே..

   Delete
 6. படமே அதுவும் ஆங்கிலப் படமே பார்ப்பதில்லை!

  ReplyDelete
  Replies
  1. அதிகமான ஆங்கிலப்படத்தில் அத்தி பூத்தாற்போல் சில நல்ல படங்களும் வருகின்றன அய்யா...

   Delete
 7. இந்திய அமைதிப் படையின் அக்கிரமம் நினைவுக்கு வந்தது !

  ReplyDelete
 8. அருமையான பதிவு!
  த ம 5

  ReplyDelete
 9. இது தெரியாமல், தமிழினப் படுகொலையின்பொழுது ஐ.நா அமைதிப்படை அனுப்பவில்லை என்று குமுறிக் கொண்டிருந்தோமே! தெளிவுறுத்தியமைக்கு நன்றி ஐயா!

  ReplyDelete
  Replies
  1. தெளிவடைந்தமைக்கு நன்றி!.......

   Delete
 10. படையினரை/இராணுவத்தை
  அமைதிப்படை ஆக்கினாலும்
  இராணுவ அணுகுமுறையைத் தானே
  பின்பற்றுவாங்க

  ReplyDelete
  Replies
  1. அதுதான் அமைதிப்படை...நண்பரே....

   Delete
 11. ராணுவம் எல்லாமே இப்படித்தானோ? ஒருவேளை அவர்களுக்கு உள்ள அதிகாரம் அப்படிச் செய்யத் தூண்டுகின்றது இல்லையா..

  ReplyDelete
 12. ஐ.நா.வின் அமைதிப் படைகள் தேவ தூதர்கள்.
  ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதர் தேவதை.
  சுப்பர் ஸ்டார் கபாலியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய பெண்களின் நிலையை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்வது அவர்களின் உரிமைக்காக ஐ.நா. சபையில் குரல் கொடுப்பது போன்ற பணிகளை ஐஸ்வர்யா மேற்கொள்வார் என்றும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. அப்ப..இந்தியாவின் ஒலக அழகி ஐஸ்வர்யா ...என்னாச்சு...??

   Delete
  2. அவங்களுக்கு தகுதி குறைவு என்று ஐ.நா நினைத்திருக்கலாம்.
   இங்கே தான் மக்களுக்குகென்று சேவை செய்ய பலர் முன்வருகிறார்கள். பாருங்கள், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, தலைவர் தீபா அம்மா.

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com