பக்கங்கள்

Tuesday, December 22, 2015

தில் இல்லாத ஜால்ரா டீவிகளுக்கு ஒரு கேள்வி........


படம்.....ஜால்ராவில் நம்பர் ஒன் தந்தி டீவியா..? புதியதலைமுறை டீவியா?


ஜால்ரா அடிப்பதில் முதலிடத்துக்கு
போட்டி போடும் ஜால்ரா டீவிக்களை
பார்த்து கேட்டாராய்யா...ஒரே ஒரு கேள்வி....
குன்கா தீர்ப்பு சரியா...?
குமாரசாமி  தீர்ப்பு சரியா? ன்னு
விவாதிக்க  தயாரா..............???


படம்-
Sivakumar ArumugamDurai Karuppusamy இன் படம் ஐப் பகிர்ந்துள்ளார்.

12 comments :

 1. திண்டுக்கல் லியோனியிடம் சொல்லி பட்டிமன்றத் தலைப்பாக்கி பட்டிமன்றம் வைக்கலாம்!

  :))

  தம +1

  ReplyDelete
 2. விவாதிக்காமல் இருப்பதே நல்லது,குன்ஹா தீர்ப்பு மோசடி என்று சொல்லக்கூடும் !

  ReplyDelete
  Replies
  1. குமாரசாமி தீர்ப்பு அதைத்தானே சொலிலி இருக்கிறது நண்பரே....

   Delete
 3. அதே சமயத்தில் தி.மு.க துண்டர்களுக்கு ஒரு கேள்வி ,ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றால் ஏன் உங்களுக்கு கோபம் வருகிறது,நீங்கள் எந்த விதத்தில் admk அடிமைகளிலிருந்து வித்தியாசப்பட்டவர்கள்,விவாதத்திற்கு தயாரா?

  ReplyDelete
  Replies
  1. ஓ...அடிமைகளில் விஞ்சியவர்கள் யாரென்று விவாதிக்கலாம் தயாரா...?????

   Delete
 4. Replies
  1. நமக்கு தேவையில்லை நண்பரே...முதலிடத்துக்குபோட்டி போடும் அதுகளுக்கு தேவையாயிருக்கிறது..நண்பரே..

   Delete
 5. எனது மரமண்டைக்கு இதுக்கெல்லாம் தீர்ப்பு சொல்லத் தெரியாதுங்கோ... வேணும்னா சொல்லுங்கோ தீர்ப்பாணையில் தீ வக்கிறேன்கோ...

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு சிரமம் கொடுக்கக்கூடாதுன்னுதான் குன்கா தீர்ப்புக்கு குமாரசாமியே தீவைத்துவிட்டார் நண்பரே...

   Delete
 6. எவர் தீர்ப்பைச் சரி என்பது
  முக்கியமல்ல...
  வெள்ளத்தால் பாதிப்பு
  கடலூரிற்கே அதிகம்
  ஆனால், ஊடகங்கள்
  சென்னையைப் பற்றி முழங்கியது
  பிழை தானே!

  ReplyDelete
 7. ஹஹஹ்ஹ நல்ல தலைப்பு...ரெண்டு கு வும் நல்ல கோமாளிகள். மக்கள் ஏமாளிகள்...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com