பக்கங்கள்

Tuesday, December 15, 2015

நிஜ வாழ்க்கையில் நிழல் உருவங்கள்.......

படம்-www.kovaiaavee.com

நிஜ வாழக்கையில்
நிழல் உருவங்களா..
அது எப்படி?
என்ற போது

அவர் இப்படிச்
சொன்னார் நிழல்
உருவங்கள் நிஜ
வாழ்க்கையில் செலுத்திய
செலுத்திக் கொண்டு
இருக்கிற நிலையைக்
காணும்   போது
விரிவான விளக்கம்
தேவையே  இல்லையே
என்றார் அவர்.

அந்த நிழல்
 உருவங்களில் ஒன்று
மறைந்த எம்ஜியார்.
இரண்டு ஜெயலலிதா...


படிக்க...எம்.ஜி.ஆர் : முழு வரலாறு !

20 comments :

 1. விடுபட்ட சொல் ,ஆதிக்கம் என்று நினைக்கிறேன், சரியா :)

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் சொல்வதும் சரிதான் நண்பரே...

   Delete
  2. பலருக்கும் புரியும் வண்ணம் அதையும் சேர்த்து விடலாமே :)

   Delete
  3. செய்யலாம்தான் ...நேரம் முடிந்துவிட்டது

   Delete
 2. உண்மை தானே, இவர் அவரிடம் தானே பாடம் படித்தவர்.

  ReplyDelete
  Replies
  1. எட்டு அடிக்கு பதினாறு அடியில பாயுது......

   Delete
 3. உலகமொரு நாடக மேடை.

  ReplyDelete
  Replies
  1. இந்த நாடகம் ரெம்ப மோசமான நாடகமுங்க.....

   Delete
 4. இவ்வாறும் எடுத்துக்கொள்ளலாமா?

  ReplyDelete
  Replies
  1. அப்படியும் கொள்ளலாம் அய்யா..........

   Delete
 5. Replies
  1. ஆமங்க..சித்தர் அவர்களே.....

   Delete
 6. படித்தேன்! கருத்து விளங்கவிலை!

  ReplyDelete
  Replies
  1. சினிமாவில்ஆடிக்கிட்டு..பாடிகிட்டு இருந்த நிழல் உருவங்கள்... ..நிஜத்திலே வந்து மக்கள் முன்னால ஆடுகிறது..பாடுகிறது.. என்பதை சொல்கிறது அய்யா...

   Delete
 7. நிழல்கள் நிஜங்களை நிழலாக்கும் நாடு.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அதனால்தான் ... குட்டிசுவார போய்விட்டது நாடும் நாட்டு மக்களும்... நண்பரே

   Delete
 8. ஒப்பீடு உண்மையே நண்பா...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com