பக்கங்கள்

Wednesday, December 16, 2015

சரக்குக்கு..வாட்ஸ்அப் வடை

படம்-www.iamstranger.com


அண்ணே....சரக்கு
இங்க  இருக்கயிலே
எங்க போறீங்கண்ணே....

டேய்  வெறும்
சரக்கு மட்டும்
போதுமா..இருடா
வாட்ஸ்அப் வடை
வாங்கிட்டு வர்றேன்.


செய்தி:-பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறதல் கூறாமல் ஜெயலலிதா வாட்ஸ்அப்பில் வடை சுடுகிறார்...ஸ்டாலின்தாக்கு

வாயில் வடை சுடுவது போல வாட்சப்பில் வடை சுடுகிறார் ஜெ. .......ஸ்டாலின் சாடல்


16 comments :

 1. வாட்ஸ்அப் வடையா ? எனக்கு ரெண்டு பார்சல் ...

  ReplyDelete
  Replies
  1. இந்த வாட்ஸஅப் வடை..சரக்குஅடிக்கிறவர்களுக்கு மட்டும்தான் நண்பரே.....

   Delete
 2. இந்த வடை போணியாகாது ,ஊசித்தான் போகும் :)

  ReplyDelete
  Replies
  1. சரக்கடிக்கிறவனுக்கு ஊசிப்போன வாடை யெல்லாம் தெரியாது நண்பரே........

   Delete
 3. அம்மாவாக இருந்த அவர் இப்போ துயரத்தில் இருந்து மக்களை மீட்பேன் என்று கடவுளாக மாறிட்டா.

  ReplyDelete
  Replies
  1. கடவுள் பணக்கார பக்தனைத்தானே காப்பாத்துவார்.

   Delete
  2. நண்பர், கடவுள் எப்போ,யாரை காப்பாற்றினார்? பணக்கார பக்தன் பணத்தை அள்ளி கடவுளுக்கு வழங்குவதே நடைபெறுகிறது.

   Delete
  3. கொள்ளை அடித்த பணத்தைதானே துணையாய் இருந்த கடவுளுக்கு படைக்கிறான் நண்பரே....

   Delete
 4. Replies
  1. நன்றி! வலை சித்தரே..................

   Delete
 5. அரசியல் வியாதிகள்!

  ReplyDelete
  Replies
  1. இந்த வியாதி தீரஒரு வழி சொல்லுங்கள் நண்பரே..

   Delete
 6. வாட்ஸ்அப் வடையா?
  வாய் வெளியீடா?
  நாக்குக்குத் தெரியாதா?

  ReplyDelete
  Replies
  1. சுரனை இல்லாத நாக்கு..நண்பரே.....

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com