படம்- |
பணக்காரர்கள் ஏழைகளை கொள்ளையடித்தால்,
அதற்குப் பெயர் வணிகம்.
ஏழைகள் எதிர்த்துப் போராடினால்,
அது வன்முறை என்று அழைக்கப்படுகின்றது.
வெப்பமும் குளிரும் எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை....
இந்திய அரசியல் சட்டத்திலா ? நண்பரே...
பதிலளிநீக்குஇந்திய சட்டத்தில் மட்டும்மல்ல நண்பரே... உலக சட்டத்தில் கூட ....
நீக்குஇதனால் தான் கொள்ளைக்காரர்கள் பெருகுகிரர்ர்கள் :)
பதிலளிநீக்குகொள்ளைக்காரர்கள் எல்லாம் இங்கு நல்லவர்களாய்கிவிட்டனர் நண்பரே
நீக்குஇன்னும் ஒன்று இருக்கே! ப்ணக்காரர்கள் வங்கியில் கடன் வாங்கினால் அது கிரெடிட்,,,, ஏழை வாங்கினால் கடன்!
பதிலளிநீக்குஅதெல்லாம் ஆளுக்கொரு நீதி தான்!
உண்மைதான் நண்பரே... ஆளைப்பார்த்து ஆளுககொரு நீதிதான் நண்பரே.....
நீக்குஉலக நடைமுறை!!
பதிலளிநீக்குஅநீதி எல்லாம் கணினி உலகத்தில் எலக நடை முறையாகிவிட்டது நண்பரே.....
நீக்குஉண்மை தான் ஜி...
பதிலளிநீக்குநன்றி! ஜி
நீக்குசெம கருத்து!!!
பதிலளிநீக்குநன்றி! நண்பரே.......
நீக்கு