பக்கங்கள்

Monday, January 18, 2016

அவன்களுக்குள் என்ன வித்தியாசம்.......


மேலும் படிக்க...மரண ஜோதியை தரிசித்த மகர ஜோதி


மகரஜோதி பொய்யென்று தெரிந்த
 பின்பும் கன்னத்தில் போடுறவனுக்கும்
நித்யாணந்தா வீடியோ பார்த்த
பின்பும் ஆசிரமத்குக்கு பொண்டாட்டி 
மகள்களோடு போறவனுக்கும்  ஆக

முன்னவனுக்கும் பின்னவனுக்கும்  வித்தியாசம்
 என்ன ?...என்ன? ?... என்ன???......

12 comments :

 1. குட்டையில் ஊறிய மட்டைங்க தான் சார். இங்கேயும் இந்த அபந்தங்கள் உண்டு. சாமியை நம்பாதவனும் இம்மாதிரி ஆசாமியை நம்புவது தான் ஆச்சரியம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றாய் சொன்னீர்கள் ..குட்டையில் ஊறிய மட்டைங்கள் என்று.......

   Delete
 2. ஏதோ... அவர்கள் நம்பிக்கை!!

  :)))
  தம +1

  ReplyDelete
 3. கழுதை விட்டையில் முன் விட்டைக்கும்,பின் விட்டைக்கும் என்ன வித்தியாசம் :)

  ReplyDelete
  Replies
  1. ரெண்டுமே சுற்றுச் சுழலை கெடுக்கும் விட்டைகள்தான் நண்பரே......

   Delete
 4. ரெண்டும், ரெண்டும் நாலுதானோ....

  ReplyDelete
  Replies
  1. குமாரசாமிகிட்ட கேளுங்க கரிகிட்டா சொல்லுவார் நண்பரே....

   Delete
 5. ஹும் ஒன்றும் சொல்வதற்கில்லை நம் மக்களை நினைத்து..

  ReplyDelete
  Replies
  1. என்னத்த சொல்ல என்று ........நன்றி! நண்பரே.....

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com