பக்கங்கள்

Sunday, January 24, 2016

வீட்டிற்குள் வந்த வண்ணத்து பூச்சிதமக்கையின் மகள்
வயிற்று பேத்தி
வீட்டுக்குள் பறந்து
வந்த வண்ணத்து
பூச்சியை பிடிக்க
ஓடினாள்.........

அந்த வண்ணத்து
பூச்சியை காப்பாற்ற
எண்ணிய நான்
பேத்தியிடம் அது
உன் பாட்டியாக
இருக்கலாம் உன்னை
பார்ப்பதற்க்காக வந்து
 இருக்கலாம் அதை
ஒன்றும் செய்யாதே.
 என்றவுடன் பேத்தி

அதை பிடிப்பதை
நிறுத்தினாள். அதனால்
வண்ணத்து பூச்சி
வீட்டினுள் பயமின்றி
சுதந்திரமாக  நிதனமாக
பறந்து சென்றது.....

...

16 comments :

 1. ஆஹா ,வீட்டுக்குள் இரு வண்ணத்துப் பூச்சிகள் :)

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் சொ்ல்வதும் உண்மைதான் ஜி

   Delete
 2. தங்கள் வருகைக்கு நன்றி! நண்பரே....

  ReplyDelete
 3. ஸூப்பர் நண்பரே

  ReplyDelete
 4. அன்பான நடவடிக்கை.

  ReplyDelete
 5. பகவான்ஜியின் கருத்தை வழி மொழிகிறேன்!

  ReplyDelete
 6. அழகான நடவடிக்கை நண்பரே!
  த ம 5

  ReplyDelete
 7. அருமை! வீட்டிற்குள் இரண்டும் ஓடித் திரிந்திருக்குமே! களித்திருப்பீர்கள்தானே! ஆம் இரண்டுமே மனதைக் கொள்ளைக் கொள்பவைதானே!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ....உண்மைதான் நண்பரே...

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com