பக்கங்கள்

Monday, January 25, 2016

ஒரு காதல் ஞானி சொன்னது
ஐந்து லட்சத்தை தொட உதவிய வலையுலக உறவுகளுக்கு நன்றி !படம்-valainutpam.com


இந்தக் காலத்தில்....

ஒருவனுக்கு வருமாணம் வரக்கூடிய அளவுக்கு சொத்து இருக்கனும், இல்ல அவன் அரசு வேல பார்க்கனும் அதுவுமில்லையா.... அவனோ அப்பன் ஆத்தா எம்எல்ஏவாகவோ... அமைச்சராகவே இருக்கனும்...  இதுலே ஒன்னுகூட இல்லேன்னா......


காதலித்த பொன்னு என்ன....???? சொந்த மாமா பொன்னு, அத்தை பொன்னு கூடகட்டிக்கிட  மாட்டாளுகளாம்......


அந்தகாதல் (தோல்வி) ஞானி சொன்னாது உண்மையா...???? எனக்கு அந்த கொடுப்பினை  எல்லாம் கிடையாது.. கொடுப்பினை  உள்ளவுக  சொன்னிங்கன்னா.... தெரிஞ்சுக்கலாம்  ...ம்.........

12 comments :

 1. கஞ்சிக்கு வழி இல்லாதவங்களுக்கும் கல்யாணமாகுதே!வாரிசை உருவாக்கும் தகுதி ஒன்று இருந்தால் போதுமே :)

  ReplyDelete
  Replies
  1. அங்கு நிம்மதி இல்லையாம்... நண்பரே

   Delete
 2. பார்வைகள் எண்ணிக்கையில், ஐந்து லட்சத்தைத் தாண்டியதற்கு வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 3. சொல்வதெல்லாம் உண்மை நண்பா...

  ReplyDelete
  Replies
  1. நான் சொல்லவில்லை நண்பா....நண்பர் ஒருவர் சொன்னது நண்பா...

   Delete
 4. இந்தியாவின் 67வது குடியரசு நாள் வாழ்த்துகள்!


  மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும் பற்றி அறிந்திட......
  http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html

  ReplyDelete
 5. முதலில் வாழ்த்துகள் வலிப்போக்கன். 5 லட்சத்தைத் தாண்டியதற்கு...இந்த 5 லட்சம் தளத்தின் பார்வையாளர்கள் தானே!! பணம் இல்லையே ஹிஹிஹி...இந்தப் பதிவுடன் வந்தமையால் இப்படி ஒரு சும்மா ....

  நண்பரே இது பெண்ணிற்கு மட்டுமல்ல ஆணிற்கும் பொருந்தும்...ஹும் நல்ல பசை உள்ள பெண் என்றால் உடனே யெஸ்...வைஸ் வெர்சாதான் காதலைப் பொருத்தவரை இப்போதெல்லாம்...காவியக் காதல் எல்லாம் காவியத்தில் மட்டுமே. நடைமுறையில் இருக்கிறாது ஆனால் வெகு வெகு அரிது..சொற்பமே.

  ReplyDelete
 6. வாழ்த்தியதற்கு நன்றி! நண்பரே......

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com