வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.
சனி 30 2016
“பர்சானியா” பார்க்க வேண்டிய திரைப்படம்
காந்தி பிறந்த குஜராத்தில் முசுலிம் இனப் படுகொலையால் மனம் உடைந்து போகிற ஒரு வெளிநாட்டு காந்திய மாணவனை கதாபாத்திரமாக கொண்ட கதை
இந்தப் படம் குஜராத்தில் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. இந்தப் படத்தின் காட்சிகள் அணைத்தும் உண்மை காட்சிகள் அதில் சிறு பகுதி மட்டுமே உள்ளது. உண்மை காட்சிகள் இதை விட கொடூரமாக இருந்தது.
தகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி!
நீக்குஇன்னும் படம் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.
பதிலளிநீக்குத ம 2
நல்லது.
நீக்குஇரண்டு தேசீய விருது பெற்ற படத்துக்கா தடை :)
பதிலளிநீக்குஅதுக்கு சேர்த்தும்தான் தடை....
நீக்குபடம் பார்த்துவிடுகின்றோம் நண்பரே!
பதிலளிநீக்குநல்லது.....
நீக்குபார்க்கிறேன் நண்பரே..
பதிலளிநீக்குநல்லது.......
நீக்கு