பக்கங்கள்

Friday, January 29, 2016

பச்சோந்தியும்...உடும்பும்...

Image result for கருப்பையா
அண்ணே.... பேப்பர் பாத்தீங்களா ண்ணே.......

ஓ..... பாத்தேனே.... அவனவன் தேர்தல் வர்ர நேரத்தில...ரெம்ப யோக்கியாவன் மாதிரி பேசுறத படித்தேனே.......

“ ஏண்ணே... இப்படி இருக்காங்கே.....

ரெடி ஸ்டார்ட் ஆக்சன்

யானை ரோட்டுல வருது என்பதற்கு பயந்து எறும்பு ஊராமா இருக்குமா.....
அடுத்தவீட்டுல கலியாணம் என்பதற்க்காக.. இழவு விழுந்த வீட்டுக்காரங்க அழாம... இருக்க முடியுமா...??

 நான் கட்சிய விட்டு விலகல.. அவுகதான் என்னை நீக்கிட்டாங்க.. என்னாலே.. சம்பாரிக்க முடியல அதனால.இதுக்கு மேல என்னாலே. ஒன்னும் சொல்ல முடியல..மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..ஹா.....ஹா.....ஹா...அண்ண வெளுத்துட்டீங்கண்ணே..ஹா....ஹா.ஹா.....

அவன் ஏன்டா அழுவுறான்...

பச்சொந்தியும் உடும்பும் எப்படி இருக்குன்னு ரியலாக நடிச்சீங்களா... அதான் அவன் கண்ணு பொத்துகிடுச்சுண்ணே......

ரெடி...ஸ்டார்ட்... ஆக்சன்....

 அய்யோ  அண்ணே..... போதும்ண.ணே.........

10 comments :

 1. Replies
  1. நன்றி! நண்பர்க்கு.........

   Delete
 2. அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா...!

  :))))

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே சகஜம்தானோ....???

   Delete
 3. Replies
  1. நல்லது அதையும் ஒரு தடவை பார்த்துவிடலாம்

   Delete
 4. உடும்பும் ,பச்சோந்தியாய் மாறும் நாள் வரும் :)

  ReplyDelete
  Replies
  1. மாறித்தானே ஆக வேண்டி வரும்.....

   Delete
 5. ஹஹ்ஹஹஹ அரசியல்ல இதெல்லாம் இப்படித்தானே...

  ReplyDelete
  Replies
  1. அரசு பற்றிய இயலை் அறிந்து கொள்வதுதான் அரசியல் ஆசிரியரே.... இது அரசியல் அல்ல.... பொழப்புவாதம் ஆசிரியரே....

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com