வெள்ளி 26 2016

முடியாது...முடியாது...முடியாது..

படம்-nila-mucha.blogspot.com


முடியாது...

முடியாது...


நிச்சயமாக...

 நிச்சயமாக  முடியாது..

ஏன்யா...இப்படி...

ஒரு நாளைக்கு ரூ 70 கோடிக்கு
சாராய வியாபாரம் நடக்கிறது
பொங்கல்.தீபாவளி,புத்தாண்டு
தினங்களில் ரூ300முதல் 400
கோடிகளை தொடுகிறது மொத்தத்தில்
ஆண்டுக்கு ரூ30,000 ஆயிரம் கோடி
சாராய விற்பனையில் அரசு
கஜனா நிரம்பகிறது.......

அதனால......

அதனால  எந்தச் சூழலிலும்
தமிழகத்தில் மதுவிலக்கு
கொண்டு வர முடியாது
சாராய கடைகளில் வருகிற
 வருவாயை நிச்சயமாக விட்டு
விட முடியாது முடியாது  முடியாது..

11 கருத்துகள்:

  1. மூடவே வேண்டாம் மக்கள் தீர்ப்பு சொல்வார்கள் !

    பதிலளிநீக்கு
  2. ஆஹா என்னங்க ஐயா இப்படி உண்மைய பொசுகுனு சொல்லீட்டிங்க ஐயா.அருமை ஐயா.மூடு டாஸ்மார்க் மூடவே முடியாது ஐயா.

    பதிலளிநீக்கு
  3. அரசே விபச்சாரமும் நடத்திப் பார்க்கட்டும்
    அதில் இதை விட வருவாய்க்கு வாய்ப்பதிகம்

    வேண்டுமானால் காண்டம்களும்
    செக்ஸ் மாத்திரகளைகளும் இலவசமாக
    வழங்கி மனம் கவரலாம்

    நாம்தான் இதை அவர்கள் கவனத்திற்கு
    எப்பாடுபட்டாவது கொண்டு போகவேண்டும்

    பதிலளிநீக்கு
  4. முடியாது முடியாதுதான் அய்யா. ஆனால், மூடச்சொல்லும் கோவன்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது!
    வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தும் வாலிபர்-மாதர் சங்கங்களை சும்மா பார்த்துக் கொண்டு இருக்க முடியாது..இப்படியே இருக்கும் இவர்கள் இனித் தொடர முடியாது..முடியாது.

    பதிலளிநீக்கு
  5. என்னவென்று சொல்ல இதனை ?!

    பதிலளிநீக்கு
  6. என்ன நண்பரே தீபாவளி தினங்களில் மட்டும்தானா..வெள்ளம் பெருக்கெடுத்தபோது கூட படகுகளில் விற்றார்களே அதைவிடவா கொடுமை??!! அதுசரி சாராயத்தினால் கஜானா நிரைம்பி இருக்கும் போது எதற்காக கஜானா காலி மக்கள் நலத் திட்டங்களினாலும் பல முன்னேற்றப்பணிகளினாலும் செல்வு கூடி பட்ஜெட் இடித்து கடன் அதிகரித்து தமிழ்நாடு திண்டாடுகின்றது என்று செய்தி வருகின்றது..தமிழ்நாடு கடனிலா இல்லை சாராயக் கடலிலா தள்ளாடுகின்றது??!!! நல்லா விளங்கிடும்...மக்களைப்பேணாத அரசு ஹும்...

    பதிலளிநீக்கு
  7. மதுவிலக்கு வந்தாலும் வெற்றி பெறுமா !? ஐயமே!

    பதிலளிநீக்கு
  8. மது வழங்கும் அரசு வெகு விரைவில் விலை மாதுவும் வழங்கும்....

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....