பக்கங்கள்

Tuesday, May 24, 2016

பாத்தாக்கா... கொஞ்சம்... சொல்லுங்களேன்..                          .................


100/சதம் ஒட்டு
போடச்சொல்லி
அறிக்கை விட்டவர்கள்
கண்ணா ஓட்டு
போட ஆசையா?
என்று வீதிக்குவீதி
பிரச்சாரம் செய்தவர்கள்
ஓட்டு போட்டதை
நீங்கள் பார்த்தீங்களா...??
அவர்கள் ஓட்டு
போட்டதை பாத்தாக்கா
கொஞ்சம் சொல்லுங்களேன்..


5 comments :

 1. அபுதாபி வந்தால் ? சொல்லுவேன் நண்பரே..

  ReplyDelete
 2. யாரைச் சொல்கிறீர்கள்?

  ReplyDelete
 3. அவசியம் சொல்வோம்.

  ReplyDelete
 4. ஜனாதிபதியே ஒட்டு போட மாட்டார் !திரு .லக்கானி ஓட்டு மையுடன் விரலைக் காட்டினால் எவ்வளவு பொற்காசுகள் தருவீர்கள் :)

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!