பக்கங்கள்

Thursday, May 26, 2016

அது என்ன சத்தம்.....??????வெளியே போனவர்
வேகமாக திரும்பி
வந்தார் வந்தவர்
கொடியில் கிடந்த
லுங்கியை எடுத்து
கால் வழியாக
மாட்டி கிர்ர்ச்
என்ற படி
பேண்ட்டை கழற்றினார்
அவரை எதிர்பார்த்து
வெளியே அமர்ந்து
இருந்த ஒருவரைப்
பார்த்து ஒரு
நிமிடம் என்றவர்
கிழக்காக சென்று
வடக்காக திரும்பி
அறைக்குள் சென்று
படாரென்று கதவை
சாத்தினார் சாத்திய
ஒரு நொடியில்
டம்.... டம்
டமார் புர்ர்ச்ச்ச்ச்..
என்று சத்தம்
கேட்டது அது 
என்ன சத்தம்.....???


                            ----------------------

4 comments :

 1. இதை எப்படிச்சொல்வது என்று தெரியவில்லையே ???

  ReplyDelete
 2. யாரந்த லூஸ் மோகன் ...சீச்சீ... மோஷன் பேர்வழி :)

  ReplyDelete
 3. எனக்கும் விளங்கவில்லையே.....?

  ReplyDelete
 4. பாவம் விடுங்கள் எல்லோருக்கும் எப்போதேனும் நேரும் வயிற்றுத் தொல்லைதானே...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com