பக்கங்கள்

Sunday, May 29, 2016

திமுகவின் வெற்றி வாய்ப்பை தட்டி பறித்தவர்கள்..

குறைந்த வாக்குகள்
வித்தியாசத்தில் திமுக
வெற்றி வாய்ப்பை
இழந்து விட்டது
உண்மை தான்.
ஆளுங்கட்சியின் ராட்சசப்
பணநாயகமும்  தேர்தல்
ஆணையத்தின் நயவஞ்சக
செயல்பாடுகளுமே திமுகவின்
வெற்றி வாய்ப்பை
தட்டி பறிக்க
முக்கிய காரணம்Image result for கலைஞர்


8 comments :

 1. ஜனநாயகம் பணநாயகமாக மாறிப்போனதின் விளைவு தான் ஐயா.

  ReplyDelete
 2. நீங்க சொன்னது உண்மையே. அத்துடன் மக்களின் சாராய பிரியர்களும் காரணம்.

  ReplyDelete
 3. தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
 4. எப்போதும் ஆளும் கட்சி ஜால்ராதானே தேர்தல் கமிஷன்:)

  ReplyDelete
 5. JI ACTUALLY TAMILNADU PEOPLE ARE RELIEVED THAT DMK HAD NOT COME TO POWER NEHRU PON DAYA MRK PANNEER I P UDAYANIDHI STALIN KANIS MOM GUNANIDHI AMIRTHAM SELVI SELVAM ALL WOULD BE GIVING TORTURE TO ALL THE PEOPLE THANK GOD

  ReplyDelete
 6. தோற்று போய் விட்டு நல்லா காரணம் சொல்றாங்க

  ReplyDelete
 7. உண்மை நண்பரே எனது கருத்தும் இதுவே நானும் இதனைக் குறித்து பதிவு எழுதி வைத்திருக்கின்றேன்.

  ReplyDelete
 8. ஓ! அப்படியா, ஜெஜெ கட்சி ஒரு விதம் என்றால் முக கட்சியும் ஒரு விதம் தானே. அவர்கள் வந்திருந்தால் தமிழ்நாட்டில் மொனொபொலி வியாபாரம்தானே நண்பரே. சாக்கடையில் எந்தச் சாக்கடை நல்லது என்பதுதான்...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com