பக்கங்கள்

Monday, May 30, 2016

அது வேடிக்கை பார்க்கும் கூட்டம்...ஏய்.. அங்க என்னப்பா.....? கூட்டமாக இருக்காங்க..!

அதுவா.... மாநகராட்சியில..தூய்மைப் படுத்தும் பணியை துவக்குறாங்கய்யா...

அப்படியா.....!!! இந்த தூய்மைப் படுத்தும் பணியால...இனி மாநகராட்சியின் ஒவ்வொரு தூணும் லஞ்சம் கேட்டு தொந்தரவு பன்னாதுல...??

அடப் போங்கய்யா.....! நீங்க...வேற.. வகுத்தெறிச்சல... கிளப்பாதீங்க....!!

அட... என்னப்பா..சொல்ற....?

பின்ன என்னங்கய்யா....மாநகராட்சி அலுவலகத்துல குப்ப நிறஞ்சு போனத சுத்தப்படுத்தறாங்க.... ஆனையரிலிருந்து துனைமேயர்வரை.. அதைத்தான் கூட்டமா நின்று  வேடிக்கை பாக்கறாங்க..... அத விட்டுபுட்டு ஒவ்வொரு தூணும் லஞ்சம் கேட்காதுல்லன்னு கேட்குறீங்க..இந்த..நக்கல்தானே... வேனாங்கிறது..

அடப்பாவிகளா...!!!குப்பை அள்ளுவதைக்கூட வேடிக்கை பார்க்கும் கூட்டமாடா. அது..!. சே..இந்த கூட்டத்தை குப்பையோடு குப்பை தொட்டிக்கு தள்ளுனாதாண்டா..... நாடு ...தூய்மையாகும்.....
5 comments :

 1. நீங்க சொல்ற தூய்மை நூறாண்டு போனாலும் வராது :)

  ReplyDelete
 2. குப்பை அள்ளுவதைக்கூட வேடிக்கை பார்க்கும் கூட்டமாடா. அது.

  நல்லா சொன்னீர்கள்.

  ReplyDelete
 3. ஹாஹாஹா இதுக்கும் கூட்டமா ? நம்ம நாட்டில் அவ்வளவு பேருக்கு வேலையில்லை....

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!