பக்கங்கள்

Wednesday, June 01, 2016

கொய்யாப் பழம் உதிர்த்த சாறு

கடந்த அய்ந்து ஆண்டுகளாக
ஊழலை வளர்த்த கட்சி
ஊழலில் திளைத்த கட்சி
தொடரப் போகிறது ஊழலை
உரம் போட்டு வளர்க்கப்
பட இருக்கிறது.....கொய்யாப்
பழம்  உதிர்த்த சாறு
 நல்லாத் தான் இருக்கிறது
ஆனா அதன் ரத்தத்திலும்
நாவிலும்  ஆதிக்கச் சாதி
வெறி அல்லவா கோலோசு்சுகிறது.

5 comments :

 1. விதை விதைத்துவன் வினை அறுக்க வேண்டுமே....

  ReplyDelete
 2. இதெல்லாம் அரசியலில் சகஜம்!

  ReplyDelete
 3. மாம்பழம் அல்லவா அவரோட கட்சி சின்னம்?

  ReplyDelete
 4. தங்களின் கருத்து வலியது, வாழ்க

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com